MANAMADURAI GUNDU MALLIYE
மானாமதுரை குண்டுமல்லியே
Movie: Mettukudi
Singers: krishnachandar, Swarnalatha
Music director: Sirpi
ஆண்: ஏய் மானாமதுரை குண்டு மல்லிய..
வாடாம நான் தலையில் சூட்டுறேன்..
நீ வாமா..நீ வாமா..நீ வாமா..
நீ வாமா..நீ வாமா..நீ வாமா..
பெண்: ஏ குண்டு மல்லிக பூவா சூட்டுவ..
பக்கம் வந்து நீ பல்ல காட்டுவ..
போ மாமா..போ மாமா..போ மாமா..
போ மாமா..போ மாமா..போ மாமா..
ஆண்: ஏ சக்கம்பட்டி சேல ஒன்னு வாங்கி தாரேன் வாரியா..
பெண்: ராத்திரியானா திரும்ப கேப்ப வேணா மாமா போயா போயா..
ஆண்: மானாமதுரை குண்டு மல்லிய..
வாடாம நான் தலையில் சூட்டுறேன்..
நீ வாமா..நீ வாமா..நீ வாமா..
நீ வாமா..நீ வாமா..நீ வாமா..
ஆண்: ஏ டூரிங் டாக்கீஸ் கூட்டி போறேன்
கோலி சோடா வாங்கி தாரேன்..
பக்கத்துல உக்காந்து தான் சினிமா பாப்போமா..
நீ வாமா..நீ வாமா..நீ வாமா..
பெண்: இருட்டுல எங்க படத்த பாப்ப..
இடுப்புல என்ன கிள்ளி பாப்ப..
பத்து மணி ஆட்டம் எல்லாம் வேணாம் போ மாமா..
போ மாமா..போ மாமா..போ மாமா..
ஆண்: அடி பாக்காத எடம் ஒன்னு பாப்போமா சொல்லு..
பெண்: நான் பழகாத எடத்துக்கு வர மாட்டேன் தள்ளி நில்லு..
ஆண்: ஏய் மானாமதுரை குண்டு மல்லிய..
வாடாம நான் தலையில் சூட்டுறேன்..
நீ வாமா..நீ வாமா..நீ வாமா..
ஆண்: ஏ கைய காட்டு வளையல் மாட்ட..
கால காட்டு கொலுசு மாட்ட..
ஆச வச்சி வாங்கி வந்தேன் போட்டுக்க நீ வாமா..
நீ வாமா..நீ வாமா..நீ வாமா..
பெண்: கைய தொட்டு கால தொட்டு
அங்க இங்க என்ன தொட்டு
கட்டிலுக்கு குறிய வைப்ப வேணாம் போ மாமா..
போ மாமா..போ மாமா..போ மாமா..
ஆண்: அடி நீ போனா எனக்குண்டு ஏராளம் ஆளு..
அந்த கரகாட்ட வனஜாட்ட என்ன பத்தி கேளு கேளு..
பெண்: ஏ மானாமதுரை குண்டு மல்லிய..
வாடி போகும் முன் தலையில் சூட்டணும்
வா மாமா..வா மாமா..வா மாமா..
வா மாமா..வா மாமா..வா மாமா..
ஆண்: அட வேணாம் போமா ஆசையெல்லாம் ஒன்ன பாத்தா தோணுமா..
பெண்: சும்மா கொஞ்சம் சீண்டி பாத்தேன்
வம்புகள் வேணாம் வா வா மாமா..
பெண்: ஏ மானாமதுரை குண்டு மல்லிய..
வாடி போகும் முன் தலையில் சூட்டணும்
வா மாமா..வா மாமா..வா மாமா..
வா மாமா..வா மாமா..வா மாமா..
நீ வாமா..நீ வாமா..நீ வாமா..
வா மாமா..வா மாமா..வா மாமா..
.....................
Songs lyrics from Mettukudi Movie:
