ANBULLA MANNAVANE
அன்புள்ள மன்னவனே
Movie: Mettukudi
Singers: Mano, Swarnalatha
Music director: Sirpi
பெண்: அன்புள்ள மன்னவனே..
ஆசை காதலனே..
அன்புள்ள மன்னவனே..
ஆசை காதலனே..
இதயம் புரியாதா..
என் முகவரி தெரியாதா..
கிளியே கிளியே போ..
தலைவனை தேடி போ..
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ..
தனிமையின் கண்ணீரை கண்களில் ஏந்தி போ..
அன்புள்ள மன்னவனே..
ஆசை காதலனே..
அன்புள்ள மன்னவனே..
ஆசை காதலனே..
இதயம் புரியாதா..
என் முகவரி தெரியாதா..
வா வா கண்ணா என்றே கெஞ்சி கேட்க போ போ..
வாசல் பார்த்து வாழும் வாழ்வை சொல்ல போ போ..
இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போ..
நிதமும் இதயம் ஏங்கும் நிலைமை சொல்ல போ போ..
கிளியே கிளியே போ போ..
காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ..
வேண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்ள போ..
நடந்ததை மறந்திட சொல்..
உறவினில் கலந்திட சொல்..
மடியினில் உறங்கிட சொல்..
கண்கள் தேடுது திருமுகம் காண..
அன்புள்ள மன்னவனே..
ஆசை காதலனே..
இதயம் புரியாதா..
என் முகவரி தெரியாதா..
ஆண்: வந்தேன் என்று கூற வண்ணக்கிளியே போ போ..
பெண்: வாச மல்லிப்பூவை சூட்ட சொல்லு போ போ..
ஆண்: இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ..
பெண்: உந்தன் கண்கள் பார்த்தால் வெட்கம் கூடும் போ போ..
கிளியே கிளியே போ போ..
ஆண்: நித்தம் பல நூறு முத்தம் கேட்க போ..
பெண்: சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ..
ஆண்: விழிகளில் அமுத மழை..
பெண்: இனி ஒரு பிரிவு இல்லை..
ஆண்: உறவுகள் முடிவதில்லை..
பெண்: கங்கை வந்தது நெஞ்சினில் பாய..
பெண்: அன்புள்ள மன்னவனே..
ஆசை காதலனே..
இதயம் புரியாதா..
என் முகவரி தெரியாதா..
.....................
Songs lyrics from Mettukudi Movie:
