THALA KEEZHA PORAKKURAN
தல கீழா பொறக்குறான்
Movie: Gemini
Singers: Manika vinayagam
Music director: Bharadwaj
தலகீழா பொறக்குறான்..
தலகீழா நடக்குறான்..
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான்..
தலகீழா பொறக்குறான்..
தலகீழா நடக்குறான்..
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான்..
ஞான தங்கமே ஞான தங்கமே
மனுஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட..
தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட..
ஒத்த துளியில ஒத்த துளியில
ஒரு லட்சம் ஒரு கோடி உசுரு இருக்குது
அத்தனை உசுரையும் அடிச்சி துரத்திட்டு
ஒத்த உயிர் ஒத்த உயிர் கருவில் வளருது..
ஞான தங்கமே ஞான தங்கமே..
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும் மண்ணுல பொதைக்குறோம்..
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும் மண்ணுல பொதைக்குறோம்..
ஞான தங்கமே ஞான தங்கமே
மனுஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட
தலகீழா பொறக்குறான்..
தலகீழா நடக்குறான்..
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான்..
ஞான தங்கமே ஞான தங்கம
எப்போ பொறக்குறோம் எப்போ பொறக்குறோம்
பெத்து போட்ட ஆத்தாளுக்கும் தெரிய தெரியல
எப்போ எறக்குறோம் எப்போ எறக்குறோம்
சாக போற ஆளுக்கும் தெரிய தெரியல..
ஞான தங்கமே ஞான தங்கமே
வாழ்க்கைய முழுசா வாழ்ந்தவன் யாரம்மா..
மனுஷன் ஒரு ஓட்ட பானை மனசு நெறையுமா..
வாழ்க்கைய முழுசா வாழ்ந்தவன் யாரம்மா..
மனுஷன் ஒரு ஓட்ட பானை மனசு நெறையுமா..
ஞான தங்கமே ஞான தங்கமே..
மனுஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட..
தேகம் ஒரு சட்ட நீ யார வாழ விட்ட..
தலகீழா பொறக்குறான்..
தலகீழா நடக்குறான்..
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான்..
தலகீழா பொறக்குறான்..
தலகீழா நடக்குறான்..
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதைக்கிறான்..
ஞான தங்கமே ஞான தங்கமே..
.....................
Songs lyrics from Gemini Movie: