O PODU
ஓ போடு
Movie: Gemini
Singers: Anuradha sriram
Music director: Bharadwaj
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி..
நெத்தி கொதிக்குது ஜெமினி ஜெமினி..
நெஞ்சில் காத வச்சி கவனி கவனி..
ஜெமினி ஜெமினி கவனி கவனி..
மண்ட வெடிக்கிது ஜெமினி ஜெமினி..
மார்பு துடிக்குது ஜெமினி ஜெமினி..
மச்சம் அடிக்குது ஜெமினி ஜெமினி..
ஜெமினி ஜெமினி கவனி கவனி..
ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி..
கவனி கவனி கவனி கவனி..
காமனி காமினி காமினி காமினி..
கவனி கவனி கவனி கவனி..
காதலிக்க நான் இருக்கேன்
கவலையெல்லாம் விட்டுபுடு..
பூக்களுக்கு சுளுக்கெடுக்கும் வித்தையெல்லாம் கத்து குடு..
ஓ போடு.. ஓ போடு..ஓ போடு..
ஆ ஓ போடு.. ஓ போடு.. ஓ போடு.. ஓ போடு.. ஓ போடு..
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி..
நெத்தி கொதிக்குது ஜெமினி ஜெமினி..
நெஞ்சில் காத வச்சி கவனி கவனி..
ஜெமினி ஜெமினி கவனி கவனி..
ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி..
கவனி கவனி கவனி கவனி..
மீன் தொடாத பூனையா..
தேன் தொடாத தேனீயா..
ஆண் தொடாத பெண்மையா..
அள்ளி தின்னய்யா..
லட்சம் பெண்ணில் உள்ளது..
என் முத்தம் தன்னில் உள்ளது..
முத்தம் மொத்தம் எத்தனை எண்ணி சொல்லய்யா..
தாகமுன்னு வந்துபுட்டா..
தண்ணியில பேதமில்ல..
மோகமுன்னு வந்துபுட்டா..
முகவரியே தேவயில்ல..
தொட்டாச்சு தொட்டாச்சு தொடாடதெல்லாம் தொட்டாச்சு..
ஹிட்டாச்சு ஹிட்டாச்சு நீ தொட்டதெல்லாம் ஹிட்டாச்சு..
அல்லி மடல் மேனியிலே நல்ல இடம் கண்டுவிடு..
எந்த இடம் அழகதிகம் அந்த இடம் கொள்ளையிடு..
ஓ போடு ஓ போடு ஓபோடு..
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி..
நெத்தி கொதிக்குது ஜெமினி ஜெமினி..
நெஞ்சில் காத வச்சி கவனி கவனி..
ஜெமினி ஜெமினி கவனி கவனி..
ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி..
கவனி கவனி கவனி..
செல்லரிக்கும் தேகத்தில் புல்லரிக்கும் ஆசைகள்
உள்ளிருக்கும் வரையில உலகம் உன்னது..
காத்தடைத்த பையடா..
கட்டில் இன்பம் பொய்யடா..
ஆசை தீர்ந்து போனவன் அன்று சொன்னது..
பசி எடுக்கும் காலம் மட்டும்..
வயித்துக்குள்ள சிக்கலில்ல..
கலவி உள்ள காலம் மட்டும் உடம்புக்குள்ள சிக்கல் இல்ல..
என்னாச்சு என்னாச்சு இழுத்த இழுப்பு என்னாச்சு..
ஒன்னாச்சு ஒன்னாச்சு ஒதடு நாலும் ஒன்னாச்சு..
உச்சந்தலை காயுதடா இச்சுமழை இட்டு விடு..
என் அழகை தொட்டுவிடு..
உன் கொடியை நட்டுவிடு..
ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு..
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி..
நெத்தி கொதிக்குது ஜெமினி ஜெமினி..
நெஞ்சில் காத வச்சி கவனி கவனி..
ஜெமினி ஜெமினி கவனி கவனி..
மண்ட வெடிக்கிது ஜெமினி ஜெமினி..
மார்பு துடிக்குது ஜெமினி ஜெமினி..
மச்சம் அடிக்குது ஜெமினி ஜெமினி..
ஜெமினி ஜெமினி கவனி கவனி..
ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி..
கவனி கவனி கவனி கவனி..
ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி..
கவனி கவனி கவனி கவனி..
காதலிக்க நான் இருக்கேன்
கவலையெல்லாம் விட்டுபுடு..
பூக்களுக்கு சுளுக்கெடுக்கும் வித்தையெல்லாம் கத்து குடு..
ஓ போடு ஓ போடு ஓ போடு..
ஆ ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு..
.....................
Songs lyrics from Gemini Movie:
