KADHAL ENBADHA

காதல் என்பதா


Movie: Gemini

Singers: Timothy 

Music director: Bharadwaj 


காதல் என்பதா காமம் என்பதா..
இரண்டின் மத்தியில் இன்னோர் ணர்ச்சியா..
உயிரை உயிரால் உள்ளே குடைந்து..
உயிரின் உயிரை உணரும் முயற்சியா..

காதல் என்பதா காமம் என்பதா..
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா..
உயிரை உயிரால் உள்ளே குடைந்து..
உயிரின் உயிரை உணரும் முயற்சியா..
வெண்ணிலா தோன்றி வெந்நீர் தெளித்தது..
பூ விழுந்ததில் பூமி உடைந்தது..
காதல் காதல் இது காதல் என்றேன்..
காதல் காதல் இது காதல் என்றேன்..
காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே..

வெண்ணிலா தோன்றி வெந்நீர் தெளித்தது..
பூ விழுந்ததில் பூமி உடைந்தது..
காதல் காதல் இது காதல் என்றேன்..
காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே..

காதல் என்பதா காமம் என்பதா..
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா..
உயிரை உயிரால் உள்ளே குடைந்து..
உயிரின் உயிரை உணரும் முயற்சியா..
வெண்ணிலா தோன்றி வெந்நீர் தெளித்தது..
பூ விழுந்ததில் பூமி உடைந்தது..
காதல் காதல் இது காதல் என்றேன்..
காதல் காதல் இது காதல் என்றேன்..
காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே..