NAATU KATTA
நாட்டுக்கட்ட
Movie: Gemini
Singers: Shankar mahadevan, Swarnalatha
Music director: Bharadwaj
ஆண்: நாட்டுக்கட்ட நாட்டுக்கட்ட மாட்டிகிட்ட..
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
ஹே கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டுக்கட்ட நாட்டுக்கட்ட..
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்ட..
பெண்: சண்டக்கார மயிலு இப்ப கிட்ட வந்துருச்சு..
மூடி வச்ச முயலு இப்ப முட்ட வந்துருச்சு..
ஆண்: தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
ஹே கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டுக்கட்ட நாட்டுக்கட்ட..
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்ட..
ஆண்: சொட்டு சொட்டு மழைய ரசிக்க
விட்டு விட்டு வெயிலடிக்கணும்..
கன்னி பொண்ணு காதல் ருசிக்கு
சின்ன சின்ன ஊடல் இருக்கணும்..
பெண்: அஞ்சோ பத்தோ முத்தம் கொடுக்கணும்..
அங்க இங்க மீச உறுத்தணும்
பத்து விரல் பயணம் பண்ணனும்
பல்லு படாம காத கடிக்கணும்
ஆண்: உன் கனிந்த மார்பின் இடுக்குல என் கவலைகள புதைக்கணும்..
நீ மூச்சு விடும் நெருப்புல என் மோகங்களை எரிக்கணும்..
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
ஹே கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டுக்கட்றட நாட்டுக்கட்ட..
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்ட..
பெண்: செர்ரி பழம் நிறம் இருக்கு..
சிக்குன்னு தான் உடம்பிருக்கு..
ஏராளமாய் அழகிருக்கு..
தாராளமாய் மனசிருக்கு..
ஆண்: நெஞ்சாம் பழம் கனிஞ்சிருக்கு..
நேரம் நல்லா அமைஞ்சிருக்கு..
தப்பு தண்டா பண்ண சொன்னா..
தண்டால் செய்த உடம்பிருக்கு..
பெண்: உன் பழுத்த மார்பு பார்க்கையிலே
என் ஒழுக்கம் என்பது பறக்குது..
கொஞ்சம் பொழுது சாயும் வேளையிலே
நான் பொம்பளை என்பதே மறக்குது..
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
ஹே கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டுக்கட்ட நாட்டுக்கட்ட..
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்ட..
பெண்: சண்டக்கார மயிலு இப்ப கிட்ட வந்துருச்சு..
மூடி வச்ச முயலு இப்ப முட்ட வந்துருச்சு..
ஆண்: தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ..
.....................
Songs lyrics from Gemini Movie: