VENNILAVE THARAIYIL
வெண்ணிலவே தரையில்
Movie: Thuppakki
Singers: Hariharan, Bombay jayashree
Music director: Harris jayaraj
ஆண்: வெண்ணிலவே தரையில் உதித்தாய்..
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்..
வெண்ணிலவே தரையில் உதித்தாய்..
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்..
நீ எனது கனவில் வரவே..
எழாமல் இருக்கிறேன்..
உன் சுவாசம் உயிரை தொடவே..
விடாமல் பிடிக்கிறேன்..
பெண்: வெண்ணிலவை விழியில் பிடித்தாய்..
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்..
நீ எனது கனவில் வரவே..
எழாமல் இருக்கிறேன்..
உன் சுவாசம் உயிரை தொடவே..
விடாமல் பிடிக்கிறேன்..
ஆண்: அழகே நீ ஓர் பூகம்பம் தானா..
அருகே வந்தால் பூ கம்பம் தானா..
அழகே நீ ஓர் பூகம்பம் தானா..
அருகே வந்தால் பூ கம்பம் தானா..
பெண்: தீயா நீரா தீராத மயக்கம்..
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்..
அணைத்திட எரிந்திடும் பெண் தேகம் அதிசயம்..
ஆண்: வெண்ணிலவே தரையில் உதித்தாய்..
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்..
பெண்: ஒரு நாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்..
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்..
ஆண்: விழிகள் மீளா தூண்டில்கள் என்பேன்..
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்..
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்..
பெண்: வெண்ணிலவை விழியில் பிடித்தாய்..
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்..
நீ எனது கனவில் வரவே..
எழாமல் இருக்கிறேன்..
உன் சுவாசம் உயிரை தொடவே..
விடாமல் பிடிக்கிறேன்..
.....................
Songs lyrics from Thuppakki movie:
