GOOGLE GOOGLE

 கூகுள் கூகுள்


Movie: Thuppakki 

Singers: Vijay, Andrea Jeremiah 

Music director: Harris jayaraj 


ஆண்: Hold on DJ..
This is for VJ..

பெண்: google google பண்ணி பாத்தேன் உலகத்தில..
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல..
Yahoo yahoo பண்ணி பாத்தும் இவன போல..
எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல..
நான் dating கேட்டா watch-அ பாத்து ok சொன்னானே..
Shopping கேட்டா ebay.com கூட்டி போனானே..
Movie கேட்டேன் youtube போட்டு popcorn தந்தானே..
பாவமா நிக்குறான்..ஊரையே விக்குறான்..

Meet my meet my boy friend..
My smart and sexy boy friend..
Meet my meet my boy friend..
My smart and sexy boy friend..

ஆண்: google google பண்ணி பாத்தேன் உலகத்தில..
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல..
Yahoo yahoo பண்ணி பாத்தும் இவள போல..
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல..
இவ dating-க்காக dinner போனா starter நான்தானே..
Shopping போக கூட்டி போனா trolley நான்தானே..
Movie போனா சோக scene-ல் kerchief நான் தானே..
பாக்கதான் இப்படி..ஆளுதான் அப்படி..

Meet my meet my girl friend..
My  hot and spicy girl friend..
Meet my meet my girl friend..
So hot and spicy girl friend..

ஆண்: hey..join me guys...its intro time..
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க..
பஞ்சுனு நெனச்சா punch ஒன்னு கொடுப்பா 
மூஞ்சில  helmet  மாட்டிக்க..
ஹே Sugar free ஹே ஹே ஹே ஹே..
ஹே sugar free பேச்சுல இனிப்பிருக்கும்..
இவ fat free உடம்புல கொழுப்பிருக்கும்..
சிரிப்புல cindrella கோவத்தில் dracula அழகுக்கு இவ தான் formula formula..
ரத்தே தாரே தாரா..
தாரே தாரே ராரா..


பெண்: hey come on girls..இது intro time..
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா..
ஒரு handshake செஞ்சிட பொண்ணுங்க வந்தா
சொய்ங்குன்னு பறப்பான் bullet ah..
Military cut-ல style இருக்கும்..
ஒரு millimetre size-ல சிரிப்பிருக்கும்..
Almost ஆறடி..ஊரில் யாரடி..
இவன் போல் இவன் போல் goodie goodie goodie goodie..

ம்..Meet my meet my boy friend..
My smart and sexy ம்ம்....
Meet my meet my boy friend..
My smart and sexy ம்ம்...

என் facebook friends யார் யாரென்று கேட்டுகொள்ள மாட்டேனே..
என் status மாத்த சொல்லி என்ன தொல்ல செய்ய மாட்டானே..
கிட்ட வந்து நான் பேசும் போது twitter-க்குள்ள மூழ்கிடுவான்..
இச்சுனு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா 
நச்சுன்னு tweet-அ போட்டுடுவான்..
Romance கொஞ்சம் thriller கொஞ்சம் காத்தில் பஞ்சா நெஞ்சம் நெஞ்சம்..

ஆண்: அவ ஓ..அவ ஓ..அவ இவ ஓ..
அவ செல் ஃபோன் ரெண்டிலும் கால் இருக்கும்
Back up boy friends நாலிருக்கும்
நெஞ்சுல jealousy-ய வெதச்சிடுவா
என் வயதுக்கு ஜெலுசில் கொடுத்திடுவா
பொண்ணுங்க நம்பர என் ஃபோனில் பாத்தா 
சத்தம் இல்லாம தூக்கிடுவா 
ஓரக்கண்ணால சைட் அடிச்சாலும் நோக்குவர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா அழகா குடிப்பா 
இதய துடிப்பா துடிப்பா துடிப்பா

Meet my meet my girl friend..
ரத்தே தாரே தாரா..
My hot and spicy girl friend..
தாரே ராரே ராரா..
Meet my meet my girl friend..
ரத்தே தாரே தாரா..
My hot and spicy girl friend..

பெண்: google google பண்ணி பாத்தேன் உலகத்தில..
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல..

ஆண்: Yahoo yahoo பண்ணி பாத்தும் இவள போல..
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி
கிடைக்கவே இல்லடா..

பெண்: நான் dating கேட்டா watch-அ பாத்து ok சொன்னானே..
Shopping கேட்டா ebay.com கூட்டி போனானே..

ஆண்: Movie போனா சோக scene-ல் kerchief நான் தானே..

ஆ&பெ: பாக்கதான் இப்படி..ஆளுதான் அப்படி..

பெண்: Meet my meet my boy friend..
My smart and sexy boy friend..

ஆண்: Meet my meet my girl friend..
My hot and spicy girl friend..



..................



Songs lyrics from Thuppakki movie: