ANTARCTICA VENPANIYILE
அண்டார்டிகா வெண்பனியிலே
Movie: Thuppakki
Singers: Vijay prakash, Krish, devan, ranjith
Music director: Harris jayaraj
அண்டார்டிகா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்..
நீ பென்குயினா பெண் டால்ஃபினா ஏன் குழம்புது கொஞ்சம்..
ஏ ஏ..நிஷா.. நிஷா நிஷா..
ஓஓ..நிஷா..நிஷா நிஷா..
அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடார் விளக்குமா..
அடி என் காதல் ஆழம் என்ன..
சோனார் அளக்குமா..
அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடார் விளக்குமா..
அடி என் காதல் ஆழம் என்ன..
சோனார் அளக்குமா..
கடல் அளந்திடும் கருவிகள்..
செயலிழந்திடும் அவளிடம்..
அடி இலக்கணம் அசைவதை பார்த்தேன்..
அவள் புருவத்தின் குவியலில்..
மலை சரிவுகள் தோற்பதால்..
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்..
அவள் மேலே வெயில் வீழ்ந்தால்..
நிலவொளியாய் மாறி போகும்..
அவள் அசைந்தால்..
அந்த அசைவிலும் இசை பிறக்கும்..
அண்டார்டிகா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்..
நீ பென்குயினா பெண் டால்ஃபினா ஏன் குழம்புது கொஞ்சம்..
தடதடவென ராணுவம்..
புகுந்திடும் ஒரு சாலையாய்..
அதிர்வுடன் நுழைந்தாயடி என்னில்..
இருவிழிகளின் குழலிலே..
படபடவென வெடிக்கிறாய்..
இருதயம் துடித்தாயடி கண்ணில்..
உன்னை போலே ஒரு பெண்ணை..
காண்பேனா என்று வாழ்ந்தேன்..
நீ கிடைத்தால் ..
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்..
அண்டார்டிகா வெண்பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம்..
நீ பென்குயினா பெண் டால்ஃபினா ஏன் குழம்புது கொஞ்சம்..
ஏ ..நிஷா.. நிஷா நிஷா..
ஓ..நிஷா..நிஷா நிஷா..
அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடார் விளக்குமா..
அடி என் காதல் ஆழம் என்ன..
சோனார் அளக்குமா..
அடி பெண்ணே என் மனது எங்கே
ரேடார் விளக்குமா..
அடி என் காதல் ஆழம் என்ன..
சோனார் அளக்குமா..
.......................
Songs lyrics from Thuppakki movie:
