KUTTY PULI KOOTAM
குட்டிப்புலி கூட்டம்
Movie: Thuppakki
Singers: Hariharan, Tippu, Narayanan, Sathyan, Ranina reddy
Music director: Harris jayaraj
குட்டிபுலி கூட்டம்..
வெட்ட வெளி ஆட்டம்..
பல்லே பல்லே பாட்டு பாட்டோம்..
சுத்தி மேக மூட்டம்..
லீவு விட்டா ஓட்டம்..
சாலை எங்கும் சேலை தோட்டம்..
குட்டிபுலி கூட்டம்..
வெட்ட வெளி ஆட்டம்..
பல்லே பல்லே பாட்டு பாட்டோம்..
சுத்தி மேக மூட்டம்..
லீவு விட்டா ஓட்டம்..
சாலை எங்கும் சேலை தோட்டம்..
ஏ நானும் இப்ப மும்பை வாலா..
நாளை முதல் thousand வாலா..
மேல போற சிக்ஸர் வாலா..
சாலா சாலா..சாலா சாலா..
நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு..
ஆசி வாங்கி ஃபிகர வெட்டு..
ஃபிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு..
போடா போடா..போடா போடா..
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்..

ஏலே மாப்புள்ள..
அட கட்டுபட்டு வாழும் நாட்கள் வேப்புல..
வா வா கேப்புல..
நீ வம்பு செஞ்சு திட்டு வாங்கு தப்பில்ல..
எதை எதை உலகம் பதைபதைக்கிறதோ..
அதை அதை மனதும் விரும்புது..
கரைகளை தீண்டும் அலைகளை போல..
கனவுகள் தினமும் அரும்புதே..
இத பிடி அத பிடி இருக்கட்டும் அடிதடி..
இளமையின் கத படி
இறுதியில் சுகமடி..
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்..
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்..
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்..
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்..
குட்டிபுலி கூட்டம்..
வெட்ட வெளி ஆட்டம்..
பல்லே பல்லே பாட்டு பாட்டோம்..
சுத்தி மேக மூட்டம்..
லீவு விட்டா ஓட்டம்..
சாலை எங்கும் சேலை தோட்டம்..
ஐயோ நெஞ்சம்தான்..
அது பெண்ணை தாண்டி எண்ணும் எண்ணம் கொஞ்சம்தான்..
பெண்ணே இன்பம் தான்..
அது வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்..
அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து
அதில் மிக அழகியை விரும்பலாம்..
யுவதிகள் தேடி அவதிகள் கோடி..
இருந்தும் அதில் தான் சுகம் எல்லாம்..
துருதுரு துருவென இருந்திடு இருந்திடு
துருப்பிடிக்காமலே இருந்திட பறந்திடு..
குட்டிபுலி கூட்டம்..
வெட்ட வெளி ஆட்டம்..
பல்லே பல்லே பாட்டு பாட்டோம்..
பல்லே பல்லே பாட்டு பாட்டோம்..
சுத்தி மேக மூட்டம்..
லீவு விட்டா ஓட்டம்..
சாலை எங்கும் சேலை தோட்டம்..
சாலை எங்கும் சேலை தோட்டம்..
ஏ நானும் இப்ப மும்பை வாலா..
நாளை முதல் thousand வாலா..
மேல போற சிக்ஸர் வாலா..
சாலா சாலா..
நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு..
ஆசி வாங்கி ஃபிகர வெட்டு
ஃபிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு..
போடா போடா..
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்..
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்..
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்..
டிங்கு டிங்கு டிங்கு டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்..
.....................
Songs lyrics from Thuppakki movie: