VARUM AANA VARADHU

 வரும் ஆனா வராது



Movie: Seemaraja 

Singers: D.Imman,  Vandana srinivasan

Music director: D.Imman 


வரும் ஆனா வராது..
வரும் ஆனா வராது..
ராமா..
பீமா..

பட்டுன்னு ஒட்டுற பொண்ணுங்க..
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு..
சட்டுன்னு வெட்டுற பொண்ணுங்க..
மக்கரு மக்கரு மக்கரு மக்கரு..
பட்டுன்னு ஒட்டுற பொண்ணுங்க..
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு..
சட்டுன்னு வெட்டுற பொண்ணுங்க..
மக்கரு மக்கரு மக்கரு மக்கரு..

பொண்ணுங்க பலவிதம்டா..
என்னவ தனி ரகம்டா..
கொஞ்சமா அவ சிரிச்சா.. 
நெஞ்சுல மழை வரும்டா
ஆளான அழகு செலை பம்பரமா சுத்த வரும்.. 
பாழான என் மனச பச்சை கிளி கொத்த வரும்..

வரும் ஆனா வராது..
வரும் ஆனா வராது..
ராமா..
ஓஓ..ஏஏ..ஓஓ..ஏஏ..
பீமா..

அவளை நெனச்சி நான் கிறங்கி வதங்கி கெடக்குறேன்..
ஒடஞ்ச கலயமா ஒடுங்கி அடங்கி நடக்குறேன்..
சிலம்பாட்டம் ஆடும் அந்த சிகப்பி
நெஞ்ச வழியாம வாங்கி திங்கும் குல்பி
புலி ஆட்டம் போட்ட என்னை கிளப்பி
இவ கொரங்காட்டம் தாவ வெச்சா உசுப்பி
பல வித்தைய கத்தவ கேளு
அவ நெக்கலும் நிக்கலும் தூளு
என்னை பார்த்தா தானா தோன்றிடும் காதல்தான்

வரும் ஆனா வராது..
வரும் ஆனா வராது..
ராமா..
ஓஓ..ஏஏ..ஓஓ..ஏஏ..
பீமா..

பெண்: தந்தானா தானே நானே தந்தா நானே னே
தந்தானா தானே நானே தந்தா நானே னே
தந்தானா தானே நானே தந்தா நானே னே
தந்தானா தானே நானே தந்தா நானே னே

ராமய்யா வஸ்தாவய்யா..
ராமய்யா வஸ்தாவய்யா..
ராமய்யா வஸ்தாவய்யா..
ராமய்யா வஸ்தாவய்யா..

பெண்: தந்தானா.. தந்தானா..
தந்தானா.. தந்தானா..

ஆண்: பருவ முறுக்குல உசுர சுருக்கி இழுக்குறா..
அழகு கொளத்துல கழுத்த புடிச்சி அமுக்குறா..
சுதி ஏத்தும் அந்த புள்ள வொய்னு..
அவள குடிச்சா தான் தீரும் இந்த பெய்னு..
எனக்குள்ள ஓடும் காதல் ட்ரைன்னு..
அவ முடி சூட முன்ன வந்த குயின்னு..
அவ சிக்குனு நிக்குற ரோசா..
வெரல் தொட்டிட சொக்குறேன் ராசா..
கண்ணு லேசா பூக்க வந்திடும் காதலு தான்..

வரும் ஆனா வராது..
வரும் ஆனா வராது..
ராமா..
பீமா..

வரும் ஆனா வரும்..




.....................




Songs lyrics from Seemaraja movie: