MACHAKANNI
மச்சக்கன்னி
Movie: Seemaraja
Singers: D.Imman
Music director: D.Imman
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி..
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி..
இன்ச்சு இன்ச்சா உன்ன பாத்து நானும் ஏங்கி போனேனே..
பஞ்சு பஞ்சா என்ன ஆக்கினாலும் சோடி நீதானே..
போற போக்குல போட்டு தாக்குற துண்டு துண்டா ஒடஞ்சேன்..
திந்தாக்கு திம் தரிகிட திந்தாக்கு திம்

சீனி பேச்சுல சீன ஓட்டுற
கண்ணுக்குள்ள நொழஞ்சே..
ஆணி வேரையும் ஆட்டி பாக்குற
நெஞ்சுக்குள்ள ஒளிஞ்சே..
ஊரயே ரவுசாக மாத்தி போற நீ கலைவாணி பேத்தி..
எட்டு வெச்ச என்ன இடற வெச்ச
ரொம்ப பதற வெச்ச மொத ஆளு நீ..
பொட்டு வெச்ச சொக்கு பொடியும் வெச்ச
கண்ணில் வெடி வெச்சி படிய வெச்ச மோகினி..
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி..
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி..
காலும் ஓடல கையும் ஓடல உன்ன எண்ணி கெடந்தா..
காதல் நோய் இது தீர நீ ஒரு முத்தம் வையேன் மருந்தா..
மூச்சுல வெஷ ஊசி போட்டு
போற நீ இசைஞானி பாட்டு..
அள்ள வெச்ச என்ன அலற வெச்ச
உன்ன மலர வெச்ச உயிர் கூட்டுல..
துள்ள வெச்ச நெஞ்ச துவள வெச்ச
கிள்ளி அழ வெச்சு அலய வெச்ச ரோட்டுல..
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி..
குண்டு கட்டா தட்டி தூக்க போறேன் கண்ண பொத்தி..
இன்ச்சு இன்ச்சா உன்ன பாத்து நானும் ஏங்கி போனேனே..
பஞ்சு பஞ்சா என்ன ஆக்கினாலும் சோடி நீதானே..
போற போக்குல போட்டு தாக்குற துண்டு துண்டா ஒடஞ்சேன்..
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன்....
.....................
Songs lyrics from Seemaraja movie:-