ONNA VITTA YAARUM ENAKILLA
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல
Movie: Seemaraja
Singers: Sathyaprakash, Shreya ghoshal
Music director: D.Imman
பெண்: ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள..
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள..
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூறகாத்து..
பல நூறு கோடி ஆண்டு
நெலவுல போட வேணும் கூத்து
ஆண்: அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில..
வெளியில..
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள..
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள..
பெண்: ஓ...உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூறகாத்து..
பல நூறு கோடி ஆண்டு
நெலவுல போட வேணும் கூத்து..
ஆண்: அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில..
வெளியில..
பெண்: வானம்.. நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே..விடியுமே..
பூமி..உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே.. சொழலுமே..
ஆண்: அந்தி பகல் ஏது..உன்ன மறந்தாலே..
அத்தனையும் பேச பத்தலயே நாளே..
பெண்: மனசே தாங்காம..
நான் உன் மடியில் தூங்காம..
கோயில் மணி ஓச நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்..
ஆண்: ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள..
பெண்: ஓ..ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள..
ஆண்: நேக்கா நீ கண்ணசைக்க கண்டபடி மெதக்குறேன்.. மெதக்குறேன்..
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர எடுக்குறேன்..எடுக்குறேன்..
பெண்: ஒத்த நொடி நீயும் தள்ளி இருந்தாலே..
கண்ண இவ மூடி போயிடுவேன் மேலே..
ஆண்: கடலே காஞ்சாலும்..
ஏழு மலையும் சாஞ்சாலும்..
காப்பேன் ஒன்ன நானே..
கலங்காதே கண்ணுமணியே..
பெண்: ஆ...ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள..
ஆண்: ஓ...ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள..
....................
Songs lyrics from Seemaraja movie:
