PARAAK PARAAK

 பராக் பராக்

Movie: Seemaraja 

Singers: Senthil ganesh

Music director: D.Imman 

ராஜாதி ராஜ 
ராஜ கம்பீர 
பாண்டிய குல மன்னா கடம்பவேல் ராஜா வழி வழியே
வேப்பம்பூ மாலை சூடி
வேங்கை படையோடு
சிங்கம்பட்டி சீமராஜா பராக் பராக்

பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..
பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..

பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..
பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..

எட்டு ஊரும் எட்டும் படி..
கொண்டாட வேட்டு வெடி..
திக்கு தெறிக்கும் படி..
மக்கா நீ நாட்ட புடி..
வருது வருது வருது வருது வளரி படை..
அலறி உளறி பதறி எதிரி எகிறி வீட..
வெட்டருவா வேலு கம்ப மேல தூக்கி புடிடா..
முட்டியையும் பேத்திடவே ஓட ஓட அடிடா..

பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..
பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..

எட்டு ஊரும் எட்டும் படி.. 
கொண்டாட வேட்டு வெடி..
திக்கு தெறிக்கும் படி..
மக்கா நீ நாட்ட புடி..
வருது வருது வருது வருது அசுர படை..
அலறி உளறி பதறி எதிரி எகிறி வீட..
நெத்தியில தீ எடுத்து தமிழ காத்த இனம் தான்..
சத்தியமே மானமென வாழும் வீர குலம் தான்..

பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..
பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..

சொரிமுத்து அய்யனார் கோவிலிலே காவடி 
ஒருமித்து தூக்கயிலே ஒசந்திடுமே உன் கொடி
சொரிமுத்து அய்யனார் கோவிலிலே காவடி 
ஒருமித்து தூக்கயிலே ஒசந்திடுமே உன் கொடி
சொரிமுத்து அய்யனார் கோவிலிலே காவடி 
ஒருமித்து தூக்கயிலே ஒசந்திடுமே உன் கொடி

போட்ட கோட்ட தாண்டாமலே வாழ நினைக்கும் தாய் குலமே..
கோட்டை சாமி போலே நின்னு வீட்ட வகையா காத்திடுமே..
ஆனை அம்பு சேனை எல்லாம் அவசியமே இல்லையடா..
வானை எட்டும் வீரத்துல வந்தது தான் எல்லையடா..
வெத நெல்லை வேர்வையிலே வெளய வெச்ச கூட்டம்..
வேற ஆளு உள்ள வந்தா எடுக்க வேணும் ஓட்டம்..
மக்கா மக்கா..

பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..
பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..

எட்டு ஊரும் எட்டும் படி..
கொண்டாட வேட்டு வெடி..
திக்கு தெறிக்கும் படி..
மக்கா நீ நாட்ட புடி..
வருது வருது வருது வருது கவரி படை
அலறி உளறி பதறி எதிரி எகிறி வீட
அண்டம் அது ஆடிடவே ஆண்டு பாத்த ஜனம்தான்..
தொட்டதெல்லாம் வெற்றியாக கோடி கோடி ஜெயம் தான்..

பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..
பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..
பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..
பா பர பர பர.. பா பர பர பர.. பா பராக் பராக்..

......................

Songs lyrics from Seemaraja movie: