RANGU RANGAMMA
ரங்கு ரங்கம்மா
Movie: Bheema
Singers: Vijay yesudas, Kailash kher, Swarnalatha
Music director: Harris jayaraj
ஆண்: ரங்கு ரங்கம்மா..
ரத்தம் ஊறும் தங்கம்மா..
தங்கு தங்கம்மா..
நான் ரெட்ட சுழி ஆளம்மா..
ஏ ரங்கு ரங்கம்மா..
ரத்தம் ஊறும் தங்கம்மா..
தங்கு தங்கம்மா..
நான் ரெட்ட சுழி ஆளம்மா..
ஆயிரத்தில் ஒருத்தி..
ஆசையத்தான் கொளுத்தி..
பாவி நெஞ்ச நிறுத்தி..
கொண்டு போறா கடத்தி..
ஏ வத்திக்குச்சி கண்ணடிச்சி வங்ககடல் பத்திக்கிச்சி..
குழு: ரங்கா ஏ ரங்கா..
நீ அட்ரா விசில்லு..
ஜிங்கா ஏ ஜிங்கா..
அட கிழியும் செவுல்லு..
ரங்கா ஏ ரங்கா..
நீ அட்ரா விசில்லு..
ஜிங்கா ஏ ஜிங்கா..
அட கிழியும் செவுல்லு..
ஆண்: ரங்கு ரங்கம்மா..
ரத்தம் ஊறும் தங்கம்மா..
தங்கு தங்கம்மா..
நான் ரெட்ட சுழி ஆளம்மா..
பெண்: ஆ ரங்கா ரங்கய்யா..
ரத்தம் ஊறும் தங்கம்யா..
தங்கு தங்கய்யா..
இனி நீயா நானா பாரய்யா..
ஆண்: கண்ணுக்குள் கத்தி கப்பல்..
நெஞ்சத்தில் ரெட்ட கப்பல்..
மோதினா யுத்த கப்பல் இவதானே..
முந்தனை பாய்மரமே..
முரசான நங்கூரமே..
சரியான மாலுமியும் நான்தானே..
சரக்கே வருது..சறுக்கி விழுது..
ஏ ஒத்து நீ ஒத்து..
இவ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு..
ஆண்: ரங்கு ரங்கம்மா..
ரத்தம் ஊறும் தங்கம்மா..
தங்கு தங்கம்மா..
நான் ரெட்ட சுழி ஆளம்மா..
பெண்: அட ரங்கா ரங்கய்யா..
ரத்தம் ஊறும் தங்கம்யா..
தங்கு தங்கய்யா..
இனி நீயா நானா பாரய்யா..
ஆண்: காத்துக்கு ரூட் இருக்கா..
கடலுக்கு பூட்டிருக்கா..
வா மச்சான் வாழ்க்கையிலே விளையாடு
ஆடாத ஆட்டமெல்லாம்..
ஆளத்தான் நாம் பிறந்தோம்..
ஆனந்த பட்டறைக்கு வழி தேடு..
மனமே அடங்கு..மறுநாள் தொடங்கு..
ஏ வாடா நீ வாடா..
நம் சந்தோஷம் கோலி சோடா..
ஆண்: ரங்கா ரங்கம்மா..
ரத்தம் ஊறும் தங்கம்மா..
தங்கு தங்கம்மா..
நான் ரெட்ட சுழி ஆளம்மா..
பெண்: அட ரங்கா ரங்கய்யா..
ரத்தம் ஊறும் தங்கம்யா..
தங்கு தங்கய்யா..
இனி நீயா நானா பாரய்யா..
ஆண்: ஆயிரத்தில் ஒருத்தி..
ஆசையத்தான் கொளுத்தி..
பாவி நெஞ்ச நிறுத்தி..
கொண்டு போறா கடத்தி..
ஏ வத்திக்குச்சி கண்ணடிச்சி வங்ககடல் பத்திக்கிச்சி..
குழு: ரங்கா ஏ ரங்கா..
நீ அட்ரா விசில்லு..
ஜிங்கா ஏ ஜிங்கா..
அட கிழியும் செவுல்லு..
ரங்கா ஏ ரங்கா..
நீ அட்ரா விசில்லு..
ஜிங்கா ஏ ஜிங்கா..
அட கிழியும் செவுல்லு..
ரங்கா ஏ ரங்கா..
நீ அட்ரா விசில்லு..
ஜிங்கா ஏ ஜிங்கா..
அட கிழியும் செவுல்லு..
ரங்கா ஏ ரங்கா..
நீ அட்ரா விசில்லு..
ஜிங்கா ஏ ஜிங்கா..
அட கிழியும் செவுல்லு..
....................
Songs lyrics from bheema movie:-
