CHINNAMMA KALYANAM

 சின்னம்மா கல்யாணம் 



Movie: abiyum naanum 

Singer: Kailash kher

Music director: Vidyasagar 


சின்னம்மா கல்யாணம் சீதனமா என்ன தர..
சின்னம்மா கல்யாணம் சீதனமா என்ன தர..
பொன் இல்ல பொருள் இல்ல பொட்டியில பணம் இல்ல..
உசுர விட என் கிட்ட ஒசந்த பொருள் ஏதும் இல்ல..
மலிவான பொருளுன்னு மறுக்காத நீ தாயி..
என் உசுர நான் தாரேன் ஏத்துக்க என் தாயி..



..................



Songs lyrics from abiyum naanum movie: