OH SUPER NOVA

 ஓ சூப்பர் நோவா



Movie: Ayan

Singer: Krish

Music director: Harris jayaraj 


Come on.. here we go..
Hey oh..
Do you wanna know..
Ha ha ha..
Fasten your seat belts 
Lets take off now..

ஓ சூப்பர் நோவா..
இது என்ன என்ன வானவில் தீவா..
வோல்டேஜ் பூவா..
இதை எட்டி நின்று பார்த்திட நீ வா..

ஹே ராஜா தோ ஆஜா..
வா ராஜா வாரே வா வா..
New age-ah knowledge-ah..
ராஜாலி போலே வா வா..

Hey let me tell you something..wanna know..

ஹே ராஜா தோ ஆஜா..
வா ராஜா வாரே வா வா..
New age-ah knowledge-ah..
ராஜாலி போலே வா வா..

ஓ சோமாலியா அங்கோலியா தன்சானியா உகாண்டா கம்போடியா மங்கோலியா மலேசியா கரோடியா ரஷ்யா கொலம்பியா பொலிவியா குயானா அருபா ரோமானியா அல்பானியா சோமாலியா

வானம் யாவும் மேகம்.. அந்த மேகம் யாவும் தாகம்..
அந்த தாகம் நெஞ்சில் மீண்டும் வேண்டுமே.. 
வா வா தோழா..

ஹே ராஜா தோ ஆஜா..
வா ராஜா வாரே வா வா..
New age-ah knowledge-ah..
ராஜாலி போலே வா வா..
ஹே ராஜா தோ ஆஜா..
வா ராஜா வாரே வா வா..
New age-ah knowledge-ah..
ராஜாலி போலே வா வா..

Oh my god the world is great to get the steal
To have the taste go run and you fill the slide
Wanna get up by the end of the day
My world lies in land my birth land to live there
Dont wanna withstand
Let it be my  farm my own land
That will give peace 
Will be a strong hand

காற்றில் போகும் நேரம்..
இந்த பூமி காலின் ஓரம்..
எல்லைக்கோடு நாடு ஏதும் இல்லையே
ஆ ஹே ஹே செல்வோம்..

ஓ சூப்பர் நோவா..
இது என்ன என்ன வானவில் தீவா..



...............



Songs lyrics from ayan movie:-