HONEY HONEY
ஹனி ஹனி
Movie: Ayan
Singers: Sayanora philip, Devan ekambaram
Music director: Harris jayaraj
பெண்: ம்ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்..ம்..
Oh my goodness..
ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மேனி மேனி மணி மணி நானே முதல் கனி..
ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மேனி மேனி மணி மணி நானே முதல் கனி..
பெண்: கன்னி இவள் கணினி..
ஆண்: அடடா..
பெண்: கள் அவிழும் பதனி..
ஆண்: அதுதான்..
பெண்: கண்ட இடம் தொடு நீ.. இது காதல் கொண்ட மேனி..
பெண்: கொஞ்சம் இதை கவனி..
ஆண்: அடடா..
பெண்: கொஞ்சுவதில் வதனி..
ஆண்: அதுதான்..
பெண்: அஞ்சும் உடல் அவனே உன் ஆசை சொல்லவா நீ..
பெண்: குத்துமதிப்பாக.. முத்து பதிப்பாக..
மெல்ல மெல்ல துள்ள துள்ள மோத வருக..
கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக ..
முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி அடைக..
ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மேனி மேனி மணி மணி நானே முதல் கனி..
ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மேனி மேனி மணி மணி நானே முதல் கனி..
ஆண்: Hey my sweet sticky
Honey give me all your love
And I'll give you all my money
Yeah you are my cute little darling
I wanna love you love you all night long in ah
i wanna shake that body
Come on girl I wanna shake your body
You and me all night long all night long
And i singing this song
பெண்: அழகானது லிப்ஸ்-ஓட லிப்ஸி..
இரவானது எப்பவும் செக்ஸி..
சூடானது பெண் என்னும் பெப்சி..
சுகமானதை சுவாசி..
ஆண்: ஹே வெள்ளை அழகே.. என் உள்ளம் உனக்கே..
பெண்: ஹா மிக்ஸ் ஆனது நெஞ்சுல நெஞ்சு..
Fix ஆனது தீயுல பஞ்சு..
கிக்ஸ் ஆனது என்னென்ன செஞ்ச..
லிப்ஸானது கொஞ்ச..
ஹலோ சுகவாசி..என்னை வந்து சுவாசி..
வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு..
ஆக்டோபஸ் பேபி..நான் தான் உந்தன் ட்ராஃபி..
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு..
ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மேனி மேனி மணி மணி நானே முதல் கனி..
ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மேனி மேனி மணி மணி நானே முதல் கனி..
ஒரு மாதிரி பார்த்தது யாரு..
அது மாதிரி பேசியதாரு..
புது மாதிரி தொட்டது யாரு..
என் மாதிரி யாரு..
ஆண்: நீ கண்ணை அசைக்க..
நீ உன்னை இசைக்க..க ம ப ..
பெண்: க்யூட்டாகவே என்னோட பேசி..
மியுட்டாகவே என்னோட ஊசி..
லைட்டாகவே என்னையும் வாசி..
நைட்டானது ராசி..
ஆலிவ் எண்ணெய் காலு..
ஆப்பிள் கலர் தோலு..
ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு..
ரம்மில் செஞ்ச ஐசு..
ஜின்னில் செஞ்ச தைசு..
மொசு மொசு மொசுனு தான் இந்த அழகு..
ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மேனி மேனி மணி மணி நானே முதல் கனி..
ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மேனி மேனி மணி மணி நானே முதல் கனி..
பெண்: கன்னி இவள் கணினி..
ஆண்: அடடா..
பெண்: கள் அவிழும் பதனி..
ஆண்: அதுதான்..
பெண்: கண்ட இடம் தொடு நீ.. இது காதல் கொண்ட மேனி..
பெண்: கொஞ்சம் இதை கவனி..
ஆண்: அடடா..
பெண்: கொஞ்சுவதில் வதனி..
ஆண்: அதுதான்..
பெண்: அஞ்சும் உடல் அவனே உன் ஆசை சொல்லவா நீ..
குத்துமதிப்பாக.. முத்து பதிப்பாக..
மெல்ல மெல்ல துள்ள துள்ள மோத வருக..
கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக ..
முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி அடைக..
.....................
Songs lyrics from ayan movie:-
