VIZHI MOODI YOSITHAL
விழி மூடி யோசித்தால்
Movie: Ayan
Singer: Karthick
Music director: Harris jayaraj
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே...
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே..
அடி இது போல் ஒரு மழைக்காலம் என் வாழ்வில் வருமா...
மழைக்கிளியே மழைக்கிளியே உன் கண்ணை கண்டேனே..
விழிவழியே விழிவழியே நான் என்னை கண்டேனே.. செந்தேனே...

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்..
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே..
தானாய் எந்தன் கால்கள் ரெண்டும் உந்தன் திசையில் நடக்கும்..
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே..
இந்த காதல் வந்து விட்டால்..நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே...
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே...
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே..
அடி இது போல் ஒரு மழைக்காலம் என் வாழ்வில் வருமா...
மழைக்கிளியே மழைக்கிளியே உன் கண்ணை கண்டேனே..
விழிவழியே விழிவழியே நான் என்னை கண்டேனே.. செந்தேனே...
ஆசை என்னும் தூண்டில் முள் தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்..
மாட்டி கொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்..
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்..
இது மாய வலையல்லவா..
புது மோன நிலையல்லவா..
உடை மாறும்..நடை மாறும்..
ஒரு பாரம் எனை பிடிக்கும்....
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே...
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே..
அடி இது போல் ஒரு மழைக்காலம் என் வாழ்வில் வருமா...
.....................
Songs lyrics from Ayan movie:-