ENGA ANNAN
எங்க அண்ணன்
Movie: Namma veetu pillai
Singers: Nakash aziz, Sunidhi chauhan
Music director: D.Imman
பெண்: வா வா dear-u brother-u..
பார்த்தா செதறும் sugar-u..
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்..
அதுவே தனி power-u..
எங்க அண்ணன்..எங்க அண்ணன்..
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்..
தங்க பாசத்தில் அவனத்தான் அடிச்சுக்க ஊருல ஆளே கிடையாதே..
எங்க அண்ணன்..எங்க அண்ணன்..
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்..
தங்க பாசத்தில் அவனத்தான் அடிச்சுக்க ஊருல ஆளே கிடையாதே..
ஆண்: என் வீட்டுத் தலைவி..
இந்த ஜில்லாவோட அழகி..
அண்ணன்காரன் அன்றாடம் நனையும் அன்பான அருவி..
என் தங்க..my தங்க..
வெள்ள மனசு கொண்ட நல்ல தங்க..
அண்ணன் பாசத்தில் அவளத்தான் அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க..
ஏ ஆரம்ப காலத்து லவ்வுக்கெல்லாம் அணிலா இருப்பா..
நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா
உடனே எடுப்பா..
பெண்: கலகலன்னு அவன் இருப்பதும்..
கலர் கலரா அவன் சிரிப்பதும்..
பார்த்தாலே போதும்..
எங்க அண்ணன்..எங்க அண்ணன்..
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்..
தங்க பாசத்தில் அவனத்தான் அடிச்சுக்க ஊருல ஆளே கிடையாதே..
எங்க அண்ணன்..எங்க அண்ணன்..
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்..
தங்க பாசத்தில் அவனத்தான் அடிச்சுக்க ஊருல ஆளே கிடையாதே..
ஆண்: அடுத்த ஜென்மம் கூட அண்ணன் உனக்கு நான் தான்
Agreement-u போட்டு வச்சுக்கலாம்..
பெண்: இந்த ஜென்மம் அண்ணன்..
அடுத்த ஜென்மம் அப்பன்..
மாத்தி மாத்தி பொறந்து வாழ்ந்துக்கலாம்..
ஆண்: சொந்தம் பந்தம் பாசம் எல்லாம் காணா போச்சு எங்கே..
பாசமலர் part 2 -வ தான் பாத்துக்கோங்க இங்க..
ஆண்: கூட பொறந்தவ ஆசப்பட்டா..
பூமிய கூட வாங்கி தாடா..
வாய்விட்டு சிரிக்கிற சத்தம் கேட்டா..
வேறொன்னும் வேணா போதும் போடா..
கடவுள் வந்து கேட்டா கூட உன்ன தரமாட்டேன்..
பெண்: எங்க அண்ணன்..எங்க அண்ணன்..
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்..
தங்க பாசத்தில் அவனத்தான் அடிச்சுக்க ஊருல ஆளே கிடையாதே..
ஆண்: என் தங்க..my தங்க..
வெள்ள மனசு கொண்ட நல்ல தங்க..
அண்ணன் பாசத்தில் அவளத்தான் அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க..
பெண்: வா வா dear-u brother-u..
பார்த்தா செதறும் sugar-u..
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்..
அதுவே தனி power-u..
ஆண்: ஏ ஆரம்ப காலத்து லவ்வுக்கெல்லாம் அணிலா இருப்பா..
நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா
உடனே எடுப்பா..
பெண்: கலகலன்னு அவன் இருப்பதும்..
கலர் கலரா அவன் சிரிப்பதும்..
பார்த்தாலே போதும்..
எங்க அண்ணன்..எங்க அண்ணன்..
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்..
தங்க பாசத்தில் அவனத்தான் அடிச்சுக்க ஊருல ஆளே கிடையாதே..
எங்க அண்ணன்..எங்க அண்ணன்..
தங்க..
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்..
தங்க..
தங்க பாசத்தில் அவனத்தான்
அடிச்சுக்க ஊருல ஆளே கிடையாதே..
...................
Songs lyrics from namma veetu pillai movie:-