GAANDHA KANNAZHAGI
காந்த கண்ணழகி
Movie: Namma veetu pillai
Singers: Anirudh ravichandar, Neeti mohan
Music director: D. Imman
ஆண்: காந்த கண்ணழகி.. look-u விட்டு kick-u ஏத்தும் முத்து பல்லழகி..
சோடி சேர வாடி..
பெண்: காந்த கண்ணழகா..டக்குனு தான் தட்டி தூக்கும் முத்து பல்லழகா..
முத்தம் ஒண்ணு தாடா..
ஆண்: பொண்ண பாத்தா மண்ண பாக்கும் சங்கத்தோட லீடரு நான்..
உன்ன பாத்த பின்னே அத ரிசைன் பண்ணேனே..
பெண்: காதல் எனும் டிவிட்டர்-ல ஆளில்லாம காத்திருந்தேன்..
உன்ன follow பண்ணதால டிரெண்டிங் ஆனேனே..
ஆண்: சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே..
பெண்: கும்முறு டப்புர கும்முறு டப்புர
கும்முறு டப்புர கும்முறு டப்புர
கும்முறு கும்முறு கும்முறு கும்மாறா..
ஆண்: கும்முறு டப்புர கும்முறு டப்புர
கும்முறு டப்புர கும்முறு டப்புரx
கும்முறு கும்முறு கும்முறு கும்மாறா..
காந்த கண்ணழகி.. look-u விட்டு kick-u ஏத்தும் முத்து பல்லழகி..
சோடி சேர வாடி..
ஆண்: வெண்ணிலவில் land-u வாங்கி..
மச்சிவீடு கட்டிகிட்டு..
இன்டர்நெட்டு இல்லாமலே வாழலாமே..
பெண்: பத்து புள்ள பெத்துகிட்டு..
தமிழ் மட்டும் சொல்லி தந்து..
தெனம் தெனம் கத சொல்ல கேக்கலாமா..
ஆண்: ஜில்லு ஜில்லு ஜிகருதண்டா கிட்ட வாடி..
உன்ன அப்படியே சாப்பிடுவேன் கெத்தாதான்டி..
பெண்: கேடி இல்ல..கில்லாடி தான் தெரியும் மாமா..
நீ கேக்காமலே தந்திடுவேன் என்ன ஆமா.
ஆண்: பட்டுன்னு தான் தொட்டதுமே காலி ஆனேன்..
பெண்: நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ள ஜாலி ஆனேன்..
ஆண்: போடு..கும்முறு டப்புர கும்முறு டப்புர
கும்முறு டப்புர கும்முறு டப்புர
கும்முறு கும்முறு கும்முறு கும்மாறா..
பெண்: கும்முறு டப்புர கும்முறு டப்புர
கும்முறு டப்புர கும்முறு டப்புர
கும்முறு கும்முறு கும்முறு கும்மாறா..
ஆண்: காந்த கண்ணழகி.. look-u விட்டு kick-u ஏத்தும்..
பெண்: முத்து பல்லழகா..
முத்தம் ஒண்ணு தாடா..
ஆண்: பொண்ண பாத்தா மண்ண பாக்கும் சங்கத்தோட லீடரு நான்..
உன்ன பாத்த பின்னே அத ரிசைன் பண்ணேனே..
பெண்: காதல் எனும் டிவிட்டர்-ல ஆளில்லாம காத்திருந்தேன்..
உன்ன follow பண்ணதால டிரெண்டிங் ஆனேனே..
ஆண்: சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே..
பெண்: கும்முறு டப்புரு கும்முறு டப்புரு
கும்முறு டப்புரு கும்முறு டப்புரு
கும்முறு கும்முறு கும்முறு கும்மாறா..
ஆண்: கும்முறு டப்புரு கும்முறு டப்புரு
கும்முறு டப்புரு கும்முறு டப்புரு
கும்முறு கும்முறு கும்முறு கும்மாறா..
ஆண்: கும்முறு டப்புரு கும்முறு டப்புரு
கும்முறு டப்புரு கும்முறு டப்புரு
பெண்: கும்முறு கும்முறு கும்முறு கும்மாறா..
ஆண்: காந்த கண்ணழகி.....
.............
Songs lyrics from namma veetu pillai movie:-
