MAYILANJI

 மயிலாஞ்சி 


Movie: Namma veetu pillai

Singers: Pradeepkumar, Shreyaghoshal

Music director: D.Imman


மயிலாஞ்சி... மயிலாஞ்சி.... மாமன் உன்..மயிலாஞ்சி...
கையோடும்.... காலோடும்.... பூசேன்டி..என்ன ஆஞ்சி....
கண்ணாடி போல காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம் பார்த்து நிக்குறேன்...
கண்ணால நீயும் நூல விட்டு பாக்க காத்தாடியாக நானும் சுத்துறேன்..
சதா சதா சந்தோசமாகுறேன்..
மனோகரா உன் வாசத்தால் உன்னால நானும் நூறாகுறேன்..

பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சிக்க டி...ஓ..ஓஓ...
உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சிக்க டி..

                                                      (மயிலாஞ்சி)

பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சிக்க டி...ஓ..ஓஓ...
உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சிக்க டி...

கோயில் மணியோச கொலுசோட கலந்து பேச மனசே தாவுகின்றதே.....ஏ..
தாயின் உடல் சூட்ட மறவாத கொழந்த போல உசுரே ஊறுகின்றதே...ஏ..
வெளக்கும் கூட வெள்ளி நிலவாக தெரியும் கோலமென்னவோ..
கணக்கில்லாம வந்து விடும் காதல் குழப்பும் சேதியல்லவோ...
அழகா நீ பேசும் தமிழ... அறிஞ்சா ஓயாதோ கவல...
உன்ன நான் தாலாட்டுவேனே மனகூட்டுல

மயிலாஞ்சி மயிலாஞ்சி மாமன் உன் மயிலாஞ்சி..
கையோடும் காலோடும் பூசேன்டி என்ன ஆஞ்சி...
பல்லாக்கு போல நீயும் என்ன தூக்கி... தேசாதிதேசம் போக எண்ணுறேன்..
வெள்ளாட்டு மேல பட்டுப்பூச்சி போல..
ஆளான உன்ன ஆள துள்ளுறேன்...
சதா சதா சந்தோசமாகுறேன்...
மனோகரி உன் வாசத்தால் உன்னால நானும் நூறாகுறேன்.....நூறாகுறேன்..........

பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சிக்க டி...ஓ..ஓஓ...
உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சிக்க டி

மயிலாஞ்சி.... மயிலாஞ்சி.... மாமா நீ... மயிலாஞ்சி.....
கையோடும்....காலோடும்... பூசேன்டி...என்ன ஆஞ்சி....


..........


Songs lyrics from namma veetu pillai movie:-