UN KOODAVE PORAKKANUM - BROTHERS LOVE

 உன் கூடவே பொறக்கணும்



Movie:  Namma veetu pillai

Singer: Sid sriram 

Music director :  D.Imman 


உன் கூடவே பொறக்கணும்..
உன் கூடவே பொறக்கணும்..
உனக்காக நான் இருக்கணும்.. எப்போதுமே..
உன் கூடவே பொறக்கணும்..
உன் கூடவே பொறக்கணும்..
தாய் போல நான் காக்கணும்.. எப்போதுமே..

என் வாழ்க்க வரமாக..அட நீயும் பொறந்தாயே.. 
என் உயிரே உறவாக..என் நெஞ்சில் கரைஞ்சாயே..
பசி தூக்கத்த மறந்து நீயும்..
அடி பாசத்த பொழிஞ்சாயே..
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே..

நீ எனக்கு சாமி..இந்த பூமி.. 
அட எல்லாம் நீதானே..
உன் சிரிப்பு போதும்..நீ கேட்டா..
என் உசுர தாரேனே..

உன் கூடவே பொறக்கணும்..
உன் கூடவே பொறக்கணும்..
உனக்காக நான் இருக்கணும்.. எப்போதுமே..
உன் கூடவே பொறக்கணும்..
உன் கூடவே பொறக்கணும்..
தாய் போல நான் காக்கணும்.. எப்போதுமே..

உன் கூடவே பொறக்கணும்..
உன் கூடவே பொறக்கணும்..
உனக்காக நான் இருக்கணும்.. எப்போதுமே..
உன் கூடவே பொறக்கணும்..
உன் கூடவே பொறக்கணும்..
தாய் போல நான் காக்கணும்.. எப்போதுமே..

அஞ்சு விரல்கள கோர்த்து.. நாம பத்து விரலா ஆனோம்..
மணக்கோலத்தில் பார்த்தா.. அந்த சின்ன பொண்ண காணோம்..
சில நாளில் நீ என் தாயே..
சில நாளில் நீ என் சேயே..
நீ மடிமேல் சாயும்போது..
அந்த வானம் விரிக்கும் பாயே..
எப்போதுமே என் கூடத்தான் என்று நினைச்சேன்..
இப்போ நீயும் போகும்போது செத்து பொழச்சேன்..
நீதானே குலசாமி..ஒரு வரமும் தாயேன்..
மகளாக பொறப்பேன்னு நீ சொல்லி போயேன்..

உன் கூடவே பொறக்கணும்..
உன் கூடவே பொறக்கணும்..
உனக்காக நான் இருக்கணும்.. எப்போதுமே..
உன் கூடவே பொறக்கணும்..
உன் கூடவே பொறக்கணும்..
தாய் போல நான் காக்கணும்.. எப்போதுமே..

உன் கூடவே பொறக்கணும்..
உன் கூடவே பொறக்கணும்..
உனக்காக நான் இருக்கணும்.. எப்போதுமே..
உன் கூடவே பொறக்கணும்..
உன் கூடவே பொறக்கணும்..
தாய் போல நான் காக்கணும்.. எப்போதுமே..

.............


Songs lyrics from namma veetu pillai movie:-