ENAKAGAVE PORANDHAVALE
எனக்காகவே பொறந்தவளே
Movie: Namma veetu pillai
Singer: sathyaprakash
Music director: D.Imman
எனக்காகவே பொறந்தவளே...
திருநாளையே கொடுப்பவளே..
எனக்காகவே பொறந்தவளே...
திருநாளையே கொடுப்பவளே..
அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாளே..
மழையா வெயிலா ரெண்டும் தானே ஆகி போறா..
மதகு ஒடஞ்ச நீர போல சிலுசிலுத்தாளே..
மனச பின்னி ஜடையா முடிஞ்சாளே.. ஹே..ஹே..
கெட்டி மேளம் கொட்டி போகும் கண்ணே..
அடி கட்டி வாடி ஒட்டியானமே..
எட்டு கஜம் பட்டு சேலை பெண்ணே..
அடி கட்டி வாடி இந்த நேரமே..
எனக்காகவே பொறந்தவளே...
திருநாளையே கொடுப்பவளே..
அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாளே..
மழையா வெயிலா ரெண்டும் தானே ஆகி போறா..
மதகு ஒடஞ்ச நீர போல சிலுசிலுத்தாளே..
மனச பின்னி ஜடையா முடிஞ்சாளே..
எனக்காகவே....
...........
Songs lyrics from namma veetu pillai movie:-
