ROJA ROJA

 ரோஜா ரோஜா


Movie:  Kadhalar dhinam 

Singer: unni krishnan 

Music director: A.r.rahman 


ரோஜா....ரோஜா....
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 

கண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்..
உன்னை தென்றல் தீண்டவும் விடமாட்டேன்..
அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்..
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன்.. நான் தரமாட்டேன்..நான் தரமாட்டேன்..
ரோஜா..ரோஜா..ரோஜா..ரோஜா..

நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்..
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்..
உடையென எடுத்து எனை உடுத்து..
நூலாடை கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா..
உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன..
ஓர்நாள் உனை காணாவிடில்..
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன..
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே..
மழையில் நீ நனைகையில் எனக்கு காய்ச்சல் வரும்..
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்..
உடல்கள் தான் ரெண்டு..உணர்வுகள் ஒன்று..
ரோஜா.. ரோஜா.. ரோஜா..


ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
கண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்..


இளையவளின் இடையொரு நூலகம்..
படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம்..
இடைவெளி எதற்கு சொல் நமக்கு..
உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தாலென்ன..
என்னை தீண்ட கூடாதென..
வானோடு சொல்லாது வங்ககடல்..
என்னை ஏந்த கூடாதென..
கையோடு சொல்லாது புல்லாங்குழல்..
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே..
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே..
எனக்கு நீ உனை தர எதற்கு ஆராய்ச்சியே..
உனை விட வேறு.. நினைவுகள் ஏது..
ரோஜா..ரோஜா.. ரோஜா..

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
கண்டபின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்..
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா 
ரோஜா... ரோஜா..


..........


Songs lyrics from kadhalar dhinam movie:-