OH MARIA

 ஓ மரியா


Movie : Kadhalar dhinam 

Singers:  Devan, Yugendran

Music director: A.r.rahman 


ஓ மரியா..ஓ மரியா.. ஓ மரியா ஓ மரியா..
Fruit cherry-யா.. நீ வரியா.. e-mail-ல் love letter தர்றியா..

ஓ மரியா..ஓ மரியா.. ஓ மரியா ஓ மரியா..
Fruit cherry-யா.. நீ வரியா.. e-mail-ல் love letter தர்றியா..
கடலுக்கு fishing net-u....
காதலுக்கு internet-u..
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை..

மௌனம் என்றொரு சாவியை போட்டு மனதை பூட்டாதே..
காதலை ஆயுள் கைதி என்றாக்கி காவலில் வைக்காதே..
இதயம் திறந்து பறந்தோடி வா..
இருக்கு netcafe விரைந்தோடி வா..
Computer -ல் காதல் செய்யும் காலம் இனி..
காதல் விதை காற்றோடு தூவி...
காதல் மயம் ஆளட்டும் பூமி..
ஓ மரியா.....ஓ மரியா.....

ஓ மரியா..ஓ மரியா.. ஓ மரியா ஓ மரியா..
Fruit cherry-யா.. நீ வரியா.. e-mail-ல் love letter தர்றியா..
கடலுக்கு fishing net-u....
காதலுக்கு internet-u..
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை..

கட்டழகுக்கோர் பட்டியலிட்டு காட்டுது internet-u..
மனச விட்டு mouse-அ தட்டு.. மாட்டிடும் பதினெட்டு..
இறக்கை எதற்கு பறந்தோடலாம்..
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்..
இறக்கை எதற்கு பறந்தோடலாம்..
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்..

ஓ மரியா..ஓ மரியா.. ஓ மரியா ஓ மரியா..
Fruit cherry-யா.. நீ வரியா.. e-mail-ல் love letter தர்றியா..
கடலுக்கு fishing net-u....
காதலுக்கு internet-u..
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை..

ஓ மரியா..ஓ மரியா.. ஓ மரியா ஓ மரியா..
ஓ மரியா..ஓ மரியா.. ஓ.. ஓ மரியா

மரியா மரியா மரியா மரியா ம மோ..
மரியா மரியா மரியா மரியா ம மோ..
மரியா மரியா மரியா மரியா ம மோ..
மரியா மரியா மரியா மரியா ம மோ..


............



Songs lyrics from kadhalar dhinam movie:-