KADHALENUM THERVEZHUDHI
காதலெனும் தேர்வெழுதி
Movie: Kaadhalar dhinam
Singers: S.P.Balasubramaniam, Swarnalatha
Music director: A.r.rahman
ஆண்: காதலெனும் தேர்வெழுதி.. காத்திருந்த மாணவன் நான்..
காதலெனும் தேர்வெழுதி..காத்திருந்த மாணவன் நான்..
காதலெனும் தேர்வெழுதி.. காத்திருந்த மாணவன் நான்..
காதலெனும் தேர்வெழுதி..காத்திருந்த மாணவன் நான்..
உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணை பார்த்த போது..
நானே என்னை நம்பவில்லை.. எந்தன் கண்ணை நம்பவில்லை..
பெண்: உண்மை உண்மை..உண்மை உண்மை..
அன்பே உண்மை உண்மை..
உன் வாசம் எந்தன் பெண்மை..
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
ஆண்: ஆ..இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா..
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா..
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா..
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா..
பெண்: சுகம் வளைக்கையை வளைக்கையில் உண்டானதே..
மென்மேலும் கை வளை வளை என ஏங்காதோ..
ஆண்: இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா..
பெண்: இந்த கன்னமெல்லாம உந்தன் சின்னங்களா..
ஆண்: இங்கு நான் இருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக..
நீ வந்து சேர்ந்தாய் உயிர் எழுத்தாக...
காதலெனும் தேர்வெழுதி..காத்திருந்த மாணவன் நான்..
காதலெனும் தேர்வெழுதி..காத்திருந்த மாணவன் நான்..
பெண்: டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
பெண்: உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்..
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்..
ஆண்: மனம் இதற்கென கிடந்தது தவம் தவம்..
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்..
பெண்: என்றும் ஓய்வதில்லை இந்த காதல் மழை..
கடல் நீலமுள்ள அந்த காலம் வரை..
இது பிறவிகள் தோறும் விடாத பந்தம்.. பிரிவெனும் தீயில் விழாத பந்தம்.. ம்ம்..ம்ம்..ஆஆ..ஆ...
ஆண்: காதலெனும் தேர்வெழுதி.. காத்திருந்த மாணவன் நான்...
காதலெனும் தேர்வெழுதி..காத்திருந்த மாணவன் நான்..
பெண்:டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
ஆண்: காதலெனும் தேர்வெழுதி.. காத்திருந்த மாணவன் நான்...
காதலெனும் தேர்வெழுதி..காத்திருந்த மாணவன் நான்...
பெண்:டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
....................
Songs lyrics from kadhalar dhinam movie:-
