KADHAL KADITHAM THEETAVE

    காதல் கடிதம் தீட்டவே 


Movie: Jodi

Singers: S.janaki,unni menon

Music director:  A.r.rahman 


காதல் கடிதம் தீட்டவே..மேகம் எல்லாம் காகிதம்..
வானின் நீலம் கொண்டு வா..பேனா மையோ தீர்ந்திடும்..
சந்திரனும் சூரியனும் அஞ்சல் காரர்கள்..
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்..

                                                     (காதல் கடிதம்)

பெண்:  கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்..
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ..

ஆண்:  பொன்னே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன்..
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ..

பெண்:  ஓ..அன்பே உந்தன் அன்பில் ஆடி போகின்றேன்..
செம்பூக்கள் தீண்டும் போது செத்து செத்து பூப்பூக்கிறேன்
  
                                                       (காதல் கடிதம்)


ஆண்:  ம்....கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா..
மஞ்சத்தில் உறங்கும் போது சிணுங்க மாட்டேனா..

பெண்:  காலோடு கொலுசல்ல.. கண்ணோடு உயிரானாய்..
உயிரே..நான் உறங்கும் போதும் உறங்க மாட்டாயா..

ஆண்:  தப்பு செய்ய பார்த்தால் ஒப்பு கொள்வாயா..
மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானையா..

                                                       (காதல் கடிதம்)

.........



Songs from Jodi movie:-