ANJATHE JEEVA

 அஞ்சாதே ஜீவா


Movie: Jodi

Singers: seerkazhi G.sivachidambaram, swarnalatha

Music director: A.r.rahman 


பெண்:  அஞ்சாதே ஜீவா..நெஞ்சோடு வா..வா..
ஆனந்த பூவே அன்பே வா..ஜல்..
அஞ்சாதே ஜீவா..நெஞ்சோடு வா..வா..
ஆனந்த பூவே அன்பே வா..

ஆண்: என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா..
என்னை கொன்று விட்டு போகும் மலரே வா..
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா.. ஜீவா..
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா..
என்னை கொன்று விட்டு போகும் மலரே வா..
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா.. ஜீவா..

பெண்: பூக்களையே ஆயுதமாய் கொண்டவன் நீதானே..
பூவெறிந்து என் உயிரை கொன்றவன் நீதானே..
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா..
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா..
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா..

ஆண்: ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா...
என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா..
ஒரு புன்னகை பூக்கும் பூவே வா..ஜீவா..ஜீவா..

..........

ஆண்: காதல் இல்லாத நகரம்..அது காற்று இல்லாத நரகம்..
காதல் இல்லாத நகரம்..அது காற்று இல்லாத நரகம்..

பெண்:  காற்று இல்லாத இடமும் அட காதல் தெரியாமல் நுழையும்..

ஆண்: கண்ணில் மணியாகி..உன்னில் உயிராகி..
காதல் யோகம் கொண்டாட வேண்டும்..

பெண்:  சந்திர மண்டலம் எல்லாம் நாம் தாவி விளையாட வேண்டும்..

ஆண்:  ஒன்பது கிரகம் தாண்டி நாம் ஓடி விளையாட வேண்டும்..

பெண்:  வானம்..முடியும்..முடியாது காதல் பயணம்..

ஆண்: என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா..
என்னை கொன்று விட்டு போகும் மலரே வா..
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா.. ஜீவா..

பெண்:  என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா..
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா..
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா..

அஞ்சாதே ஜீவா..நெஞ்சோடு வா..வா..
ஆனந்த பூவே அன்பே வா..ஜல்..
அஞ்சாதே ஜீவா..நெஞ்சோடு வா..வா..
ஆனந்த பூவே அன்பே வா..

......

ஆண்: காதல் தப்பென்று சொல்ல..அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல..
காதல் தப்பென்று சொல்ல அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல..

பெண்:  இரவு நேரத்து போரில்.. நீ என்னை எப்போது வெல்ல..

ஆண்: பெண்மை தோற்றாலும்..ஆண்மை தோற்றாலும்..
முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்..

பெண்: ஒவ்வொரு காலையின் போதும் உன் மார்பில் நான் தூங்க வேண்டும்..

ஆண்:  காலங்கள் முடிகின்ற போதும் உனை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்..

பெண்: மீண்டும்..மீண்டும்..நாம் காதல் ஜென்மம் காணலாம்..

ஆண்: என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா..
என்னை கொன்று விட்டு போகும் மலரே வா..
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா.. ஜீவா..

பெண்:
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா..
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா..
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா..

ஆண்: என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா..
என்னை கொன்று விட்டு போகும் மலரே வா..
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா.. ஜீவா..

..........


Songs from Jodi movie:-