YEDHO MAAYAM SEIGIRAAI

 ஏதோ மாயம் செய்கிறாய்


Movie: Wagah

Singers:  Jithin Raj

Music director:    D. Imman


என்னென்னமோ என்னென்னமோ என்னென்னமோ எனக்குள் ஆகுதே..
உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே இதயம் ஏங்குதே..
திசைகள் முழுவதும் பனிமலை..
எனக்குள் ஏனடி எரிமலை..
கடந்து போனாய் ஒருமுறை..
கரைந்து போனேன் பலமுறை..
ஒரு நொடியில் நீ என்னை நீ என்னை  காற்றென சாய்த்துவிட்டாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..ஓ..
ஏதோ மாயம் செய்கிறாய்..ஓ..

யாரோ நீ யாரோ நான் என்றே நாம் இருந்திடுவோமா..
நீயே நான் நானே நீ ஒன்றாகி இணைந்திடுவோமா..
இங்கே நான் இருப்பேனா உயிர் கொடுப்பேனா உன்னை காதலிப்பேனா..
அன்பாலே ஜெயிப்பேனா உன்னை மணப்பேனா யுகம் காத்திருப்பேனா..
இதுவும் கடந்து போகுமா..
இதயம் கடத்தி போகுமா..
உருகுதே உருகுதே மனம்...
ஏதோ மாயம் செய்கிறாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..

இதே நாள் இதே நாள் என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும்..
இதே போல் இதே போல்  உன்னோடு நடந்திட வேண்டும்..
நீ வாங்கும் காற்றோடு நான் காற்றாகி உயிர் சேர்ந்திட வேண்டும்..
நீ தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி உன்னை பார்த்திட வேண்டும்..
இதுவும் கடந்து போகுமா..
இதயம் கடத்தி போகுமா..
உருகுதே உருகுதே மனம்...
ஏதோ மாயம் செய்கிறாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..
ஏதோ மாயம் செய்கிறாய்..