VAADI VAADI

 வாடி வாடி



Movie: Sachin

Singers: Vijay 

Music director:  Devi Sri Prasad



ஏ வாடி வாடி வாடி....
கை படாத சிடி..

ஏ வாடி வாடி வாடி வாடி கை படாத சிடி..
தவுசன்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி..
நான் அவுத்து உடும் பாட்டுல..
பல விசிலு சத்தம் நாட்டுல..
நான் அவுத்து உடும் பாட்டுல  விசிலு சத்தம் நாட்டுல..
புரியாத ராகமெல்லாம் தேவயில்ல..
அட கேளு கேளு இது கானா பாட்டு..
நேரா உன் நெஞ்சுக்குள்ள சேரும் பாட்டு..
அட டிஸ்கோ வந்தாலும் கிஸ்கோ வந்தாலும் ஓரம் போகாது இந்த பாட்டு..ஏ..
அட மைக்கில் வந்தாலும் மடோனா வந்தாலும் தோத்து போகாது தமிழ் கானா பாட்டு..

ஏ வாடி வாடி வாடி வாடி கை படாத சிடி..
தவுசன்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி..

ஏ பீட்டர் இந்தா குவாட்டர்..
அவன் தள்ளிக்கினு போறது உன் டாட்டர்..
ஏ ராமு கூலு மாமு..
நீ ஆடுறது டே அன்ட் நைட்டு கேமு..
ஏ பதினெட்டு வயசுல பேசிக்கிட்டா தப்பில்ல..
தொட்டபெட்டா மலைய மட்டும் ஏறாதே..
பாட்டுலுனா குலுக்குடா தியேட்டருனா கலக்குடா..
சச்சினோட பாலிசி மாறாதே..
ஏ கேளு கேளு இது கானா பாட்டு..
கவலைக்கெல்லாம் கல்தா கொடுக்கும் பாட்டு..
அட ராப்பு வந்தாலும் ஜாசு வந்தாலும் காரம் குறையாது இந்த பாட்டு..போடு..
அட ராக்கு வந்தாலும் பிரேக்கு வந்தாலும் ஷேக்கே ஆகாது தமிழ் கானா பாட்டு..

ஏ வாடி வாடி வாடி வாடி கை படாத சிடி..
தவுசன்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி..

ஏ கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமே.. 
அப்படி போடு..

I think its time to come back to normal

ஏ தாசு இன்னா ரவுசு..
வாரி இறைக்காத அப்பனோட காசு..
ஏ சோமு எதுக்கு ஃபிலிமு..
நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு..
அட பந்தா எதுக்குடா கொஞ்சம் அடக்குடா..
நேத்து வர நாயர் கட பன்னு தானே..
ஏ ஃபிகர மடக்க தான் பீட்சா ஹட்டு கேக்குதா..
நாஷ்டா கையேந்தி பவன் தானே..
ஏ கேளு கேளு இது கானா பாட்டு..
நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு..
அட மேதை என்றாலும் பேதை என்றாலும் வேதம் போலாகும் இந்த பாட்டு..ஏ போடு 
அட குமரி ஆனாலும் கெழவி ஆனாலும் கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு..

ஏ வாடி வாடி வாடி வாடி கை படாத சிடி..
தவுசன்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி..
இது பாட்டு..