GUNDU MAANGA THOPPUKKULLE
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
Movie: Sachin
Singers:
Music director: Devi Sri Prasad
பெண்: குண்டு மாங்கா தோப்புக்குள்ளே நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பார்த்து கை புடிச்சாயே..ஏ..ஏ..ஏ..
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே..ஏ..ஏ..ஏ..
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே..
ஆண்: கைய புடிச்சா என்ன தப்பு
வளையல் போல கத்துரியே
அந்த இடத்தில் விட்டுபுட்டு இப்ப திட்டுரியே..
பெண்: தண்டவாள நரம்பு மேல ரயிலு போல ஓடுறியே..
துண்டு துண்டா உயிர வெட்டி தூக்கி போடுறியே..
ஆண்: வெயில் கால வேர்வை போல மார்பு மேல பூக்குறியே..
எந்தன் கண்ணின் இமையை தொறந்து எட்டிப் பார்க்கிறியே..
பெண்: கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா கொக்ககோ..
கொக்கலங்கா குருவிலங்கா கொக்ககக்கோ..
ஏ குண்டு மாங்கா தோப்புக்குள்ளே நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே..
பெண்: ஏ முந்தானை சேலைக்குள்ள உன்ன நானும் மூட்டை கட்டி வைக்கப் போறேன்..
என்னோட கூந்தல உன்னோட மீசைய ஒன்னாக தைக்க போறேன..
ஆண்: ஹே குத்தால மழை நானே உடம்பு மேல கொட்டோன்னு கொட்ட போறேன்..
கண்ணாடி மேனியின் முன்னாடி நின்னு தான் கண்ணாலே முட்ட போறேன்..
பெண்: திருப்பாச்சி திருப்பாச்சி கத்தியாக நீ என்னை கீறாதே..
தூங்காத சூரியன் சுட்டுவிரல் பட்டதும் தாங்காத காயமே ஆறாதே..
பெண்: குண்டு மாங்கா..குண்டு மாங்கா..
ஏ குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே..
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே..
ஆண்: கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா குண்டுமாங்கா..
ஆண்: கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா குண்டு மாங்கா..
ஆண்: ஏ பாவாடை பச்சைக்கிளியே...
என்ன பாத்து ஆளான இச்சகிளியே..
பச்சக்கிளி உதட்டில் இச்சு தந்து வெளுப்பேன் என்னோடு வாடி வெளியே..
பெண்: ஏ சிங்கார சின்ன புலியே..
என்ன பாத்து சீறாத செல்ல புலியே..
பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா எங்கிட்ட சொல்லு புலியே..
ஆண்: புள்ளி மானே உன்னை நானே குண்டூசி மீசையால் குத்த போறேன்..
பஞ்சான மேனிய நெஞ்சோடு தூக்கியே பஞ்சாங்கம் பாக்காம சுத்த போறேன்..
பெண்: குண்டு மாங்கா..குண்டு மாங்கா..
ஏ குண்டு மாங்கா தோப்புக்குள்ள நண்டு போல வந்தாயே..
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே..
ஆண்: கைய புடிச்சா என்ன தப்பு
வளையல் போல கத்துரியே
அந்த இடத்தில் விட்டுபுட்டு இப்ப திட்டுரியே..
பெண்: தண்டவாள நரம்பு மேல ரயிலு போல ஓடுறியே..
துண்டு துண்டா உயிரை வெட்டி தூக்கி போடுறியே..
ஆண்: வெயில் கால வேர்வை போல மார்பு மேல பூக்குறியே..
எந்தன் கண்ணின் இமையை தொறந்து எட்டிப் பார்க்கிறியே..
பெண்: கொக்கலங்கா குருவிலங்கா கொக்கலங்கா கொக்ககோ..
கொக்கலங்கா குருவிலங்கா கொக்ககக்கோ..