HARI GORI
Movie: Majnu
Singers: Tippu, Karthik, Devan ekambaram,Ganga, Febi mani
Music director: Harris jayaraj
ஹரிகோரி போன்சாயி சம்பா நெல்லாலே..
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னான் பெண்ணாலே..
ஹரிகோரி போன்சாயி சம்பா நெல்லாலே..
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னான் பெண்ணாலே..
நேசம் வந்தால் கொஞ்சம்..
குறுகுறுக்கும் நெஞ்சம்..
சொல்லி விட்டால் போதும்..
துணிந்து விட்டது ஆகும்..
உய்யாலா உய்யாலா உள்ளுக்குள் வையாதே கண்ணாளா..

உனக்காக ஒருத்தி வந்தாள்..
அழகாக எதிரில் நின்றாள்..
இந்த நேரம் பின்பு வாராதே வாராதே..
சொல்லும் வரையில் பாரம் தீராதே தீராதே..ஓ..ஓ..
மௌனங்கள் அழகுதான்..
ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு..