WHISTLE PODU

 விசில் போடு



Movie: G.O.A.T

Singers: Vijay, Premji amaran, Venkat prabhu

Music director:  Yuvan shankar raja 



ஏ பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா அதிரடி கெளப்பட்டுமா..
கேம்பைன் அ தான் தொறக்கட்டுமா மைக்க கையில் எடுக்கட்டுமா..

ஏ பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா அதிரடி கெளப்பட்டுமா..
ஷாம்பைன தான் தொறக்கட்டுமா மைக்க கையில் எடுக்கட்டுமா..
இடி இடிச்சா என் வாய்சு தான்..
வெடி வெடிச்சா என் பாய்சு தான்..
குடிமக்கதான் நம் கூட்டணி..
பார்ட்டி விட்டு தான் போ மாட்ட நீ..

சத்தம் பத்தாது விசில் போடு..
குத்தம் பாக்காம விசில் போடு..
இரத்தம் பத்தட்டும் விசில் போடு..
ஏ நண்பி ஏ நண்பா ஏ விசில் போடு..
GOATக்கு விசில் போடு..
ஆட்டோமேட்டிக்கா விசில் போடு..
டிராகன் வேட்டைக்கு விசில் போடு..
ஏ நண்பி ஏ நண்பா  விசில் அடி என்னோடு..

கொண்டாட தான் நீ பொறந்த..
காரணத்த ஏன் மறந்த..
மத்த கண்ணில் சந்தோஷத்த..
பாக்க தானே கண் தொறந்த..
எதிரி ஹார்ட்டட நீ ஸ்டீல் பண்ணிக்கோ..
உன் மேல ஏன் கோவம் ஃபீல் பண்ணிக்கோ..
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ..
உன் லைஃப்-அ அப்பப்போ டீல் பண்ணிக்கோ..
அந்த வானம் தேயாது இந்த பூமி மாயாது..
ஏ லாஸ்ட் சொட்டு உள்ள வர நம்ம பார்ட்டி ஓயாது..

ஏஏஏ தண்ணி இல்லா ஊருக்குள்ள குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல..
கண்ண கட்டும் கண்ணீரில மயிலுங்க ஆட்டத்த பார்ப்பதில்ல..
மைக்கல் ஜாக்சனா மூன் வாக்கு..
மார்லன் பிராண்டோன்னா டான் வாக்கு..
மாற்றம் வேணும்னா கோ வாக்கு..
உங்க பார்ட்டிக்கு தான் எங்க வாக்கு..





....................




Songs lyrics from G.O.A.T movie: