SPARK SONG
ஸ்பார்க்
Movie: G.O.A.T
Singers: Yuvan shankar raja, Vrusha balu
Music director: Yuvan shankar raja
ஆண்: அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்கு..
என் முன்னால நடந்தா கேட் வாக்கு..
ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஹே டச் இட் டச் இட்..
பெண்: நீ கையால போட்ட ஒரு பிரேக்கு..
அட உன்னால ஆனேன் படு வீக்கு..
ஐயையோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு மருந்த வெச்சியே..
கனவுக்குள்ள வந்து வந்து கலக்கிபுட்டாயே..
ஆண்: கலங்குன மனச இப்ப தெளிய வெப்பேனே..
தெளிஞ்சதும் இருக்கு மறுபடி வழக்கு..
பெண்: ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஆண்: ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஹே டச் இட் டச் இட்
ஆண்: இது காதல் வேல தெனமும் நடத்திக்கணும்
வேல கிடச்சா பலமா உரசிக்கணும்..
பெண்: உள்ளுற ஏதேதோ ஆயாச்சு
என்னன்னு கண்டுபுடிக்க நாளாச்சு
ஏ என்னோட பூமேனி நூலாச்சு
எப்போது எங்கேயும் ஃபீல் ஆச்சு
ஆண்: ஏ உள்ளூற ஏதேதோ ஜிவ்வாச்சு
நீ உச்சு கொட்டும் மிச்சமெல்லாம் ஜிவ்வாச்சு
ஏ இப்போ ஏதோ மேல கீழ மறந்தேதான் போச்சே
பெண்: ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஆண்: ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஹே டச் இட் டச் இட்
ஆண்: அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்கு..
என் முன்னால நடந்தா கேட் வாக்கு..
பெண்: நீ கையால போட்ட ஒரு பிரேக்கு..
அட உன்னால ஆனேன் படு வீக்கு..
ஐயையோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு மருந்த வெச்சியே..
கனவுக்குள் வந்து வந்து கலக்கிபுட்டாயே..
ஆண்: கலங்குன மனச இப்ப தெளிய வெப்பேனே..
தெளிஞ்சதும் இருக்கு மறுபடி வழக்கு..
ஆ&பெ: ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஹே ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஹே டச் இட் டச் இட்
....................
Songs lyrics from G.O.A.T movie:
