MATTA SONG
மட்ட
Movie: G.O.A.T
Singers: Yuvan shankar raja, Shenbaga raj,velu,sam,narayanan ravisankar
Music director: Yuvan shankar raja
மட்ட...
மட்ட...
என்ன நட என்ன நட ஏறிவர்றா ஜிலுக்கா..
கண்ணதாசன் சொன்ன பொண்ணு கண்ணு முன்ன இருக்கா..
என்ன நட என்ன எட ஏறிவர்றா ஜிலுக்கா..
மன்மதனே அம்பெடுத்து கண்ண குத்தி கெடக்கான்..
மட்ட.. மட்ட ..அடி மட்ட.. அடி அடி மட்ட மட்ட
மட்ட மட்ட ராஜா மட்ட எங்க வந்து யாரு கிட்ட
மட்ட மட்ட ராஜா மட்ட எங்க வந்து யாரு கிட்ட
அட்ட அட்ட அடிச்ச மட்ட மச்சி கெட்டா மஞ்ச சட்ட மம்டி வர்றான் பள்ளம் வெட்ட போயிருவ கிட்டத்தட்ட..
பார்டர் கெட்டி வச்ச சட்டி பாம்புக்கு நீ கோழி முட்ட
ஏறி வந்து மாட்டிகிட்ட எங்க வந்து யாருகிட்ட..
யாருகிட்ட..
யாருகிட்ட..
என்ன நட என்ன நட ஏறிவர்றா ஜிலுக்கா..
தெக்க நின்னா எக்க சக்கம் போற எடம் வடக்கா..
ஊர விட்ட தெரு கட மாரடப்பு கொடுத்தா
மன்மதனே அம்பெடுத்து கண்ண குத்தி கெடக்கான்..
தா தா டௌலத்தா தா தா டௌலத்தா
தா தா டௌலத்தா தா தா டௌலத்தா..
மட்ட..மட்ட.. அடி மட்ட.. அடி அடி மட்ட
....................
Songs lyrics from G.O.A.T movie:
