VILLAN YAARU DA
வில்லன் யாருடா
பெண் : ஒரு முகம் விரட்ட..
ஒரு முகம் விரும்ப..
ஒரு மனுஷ போர்வையில மிருகம் வாழுமா
சொல்லு..
இது யாரு
ஒரு கண் கொதிக்குதே
ஒரு கண் அழுகுதே
இதில் எந்த கண்ணுல உண்மை வாழுது
எந்த கண்ணுல மிருகம் வாழுது
ஒரே கேள்வி தான் வில்லன் யாருடா
ஒரே கேள்வி வில்லன் யாருடா
ஒத்த கேள்வி வில்லன் யாருடா
மொத்த கேள்வியும் வில்லன் யாருடா
அட யார் பதில் சொல்லக்கூடும்
இந்த போர் அட இன்று தீருமா நாளை தீருமா கொன்று தீருமா
சொல்லு…
வில்லன் யாருடா
ஆண் : எது ராட்சசன் எது நல்லவன்
அட கடவுளும் வதங்கள செஞ்சவன்
ஒரு காட்டுல நடு ராத்திரி கண்கட்டியே ஊரு மாதிரி
புயல் நடுவுல கடல் மடியில
ஒரு ஓரத்தில் கெடக்கிற மாதிரி
பதில் தேடுறேன் பதில் தேடுறேன்
தடை எல்லாம் தாண்டியும்
ஆண் : ஒரே கேள்விதான்
பெண் : நண்பன் யாருடா
ஆண் : ஒரே கேள்வியே
பெண் : நண்பன் யாருடா
ஆண் : ஒத்தகேள்வி
பெண் : நண்பன் யாருடா
ஆண் : மொத கேள்வியும்
பெண் : நண்பன் யாருடா
ஆண் : அட யார் பதில் சொல்லகூடும்
இந்த போர் இன்று தீருமா நாளை தீருமா கொன்று தீருமா
சொல்லு..
நண்பன் யாருடா
பெண் : இங்க வில்லன் யாருடா
ஆண் : இங்க நண்பன் யாரு
பெண் : இங்க வில்லன் யாருடா
ஆண் : இங்க நண்பன் யாருடாபெண் : இங்க வில்லன் யாருடா
ஆண் : இங்க நண்பன் யாருடாபெண் : ஒரே கேள்வி வில்லன் யாருடா
ஒரே கேள்வி நண்பன் யாருடா..
ஒரே கேள்வி வில்லன் யாருடா
ஒரே கேள்வி நண்பன் யாருடா..
சொல் சொல் சொல் சொல்…
.......................
Songs lyrics from leo movie:-
