NAAN READY DHAN VARAVA
நான் ரெடிதான்
Movie: Leo
Singers: Vijay, anirudh, asal kolaar
Music director: Anirudh ravichandar
நா ரெடிதான் வரவா..
அண்ணன் நான் எறங்கி வரவா..
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா..
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா..
நான் ரெடிதான் வரவா..
அண்ணன் நான் தனியா வரவா..
திறன் நடுங்குற பறை அடிக்கிற நான் ஆடத்தான்..
விரல் இடுக்குல தீப்பந்தம் நான் ஏத்த தான்..
பத்தாது பாட்டில் நான் குடிக்க..
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க..
கெடா வெட்டி கொண்டாங்கடா என் பசி நான் தணிக்க..
பொகையில அறுவடைக்கு தயாரான ஆப்பனன்ட்ட களையெடுத்து தலைவலிய போக்கிபடுது எங்க தலையெழுத்து ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோணிலே கட்டி லாரில ஏத்தி அறுத்து போட அனுப்பிடுவோம் ஃபேக்டரிக்கு..
டேய் எல்லா ப்ளுபிரிண்டும் தெரியும் மிசன் சக்சஸ்ஃபுல்லா முடியும்
அடேய் வந்தா உன்னையும் படையல் வெப்பேன் கொலசாமிக்கு
அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு
கேங்ல இல்ல பொய்யு புரட்டு
விளையாட்டு போல வேல நடத்தும் வேல்டு வைட் லிங்க்
ஏ எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்
உருவாதுடா நம்ம டூல்ஸ்
அத்தன பேரு அசைவம் ஒரே மாரி சிங்க்
சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்டா
கெலிச்சி கெலிச்சி களைச்சி போயிட்டேன்
பத்த வச்சு பொகய உட்டா பவர் கிக்கு
பொகயில பொகயில பவர் கிக்கு
மிளக தட்டி முட்டி குழம்புல கொதிக்குது பார்.. அந்த கால் அழகு..
அடிதடி வெட்டு குத்து எங்க வீட்டு சமையல் வர.. அட கலந்திருக்கு..
கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு..அது தான் கணக்கு..
இந்த கத்தி வேற ரகம் வேணா ஸ்கெட்ச் எனக்கு..புரிதா உனக்கு..
மில்லி உள்ள போனா போதும்...
கில்லி வெள்ள வருவான்டா..
மில்லி உள்ள போனா போதும்...
கில்லி வெல்ல வருவான் பார்..
ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு..
கேட்டாலே அதிரும் பார் உனக்கு..
போஸ்டர் அடி அண்ணன் ரெடி கொண்டாடி கொளுத்தனும்டி..
நான் ..
அண்ணன் நான் எறங்கி வரவா..
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா..
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா..
நான் ரெடிதான் வரவா..
அண்ணன் நான் தனியா வரவா..
திறன் நடுங்குற பறை அடிக்கிற நான் ஆடத்தான்..
விரல் இடுக்குல தீப்பந்தம் நான் ஏத்த தான்..
ஏ பத்தாது பாட்டில் நான் குடிக்க..
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க..
கெடா வெட்டி கொண்டாங்கடா என் பசி நான் தணிக்க..
.......................
Songs lyrics from leo movie:-
