ANBENUM AAYUDHAM
அன்பெனும் ஆயுதம்
Movie: Leo
Singers: anirudh ravichandar, Lothika
Music director: Anirudh ravichandar
ஆண்: உயிர் பாதி உனக்கே..ஓ..ஓ..
உனில் பாதி எனக்கே..ஓ..ஓ..
அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரன் நெஞ்சமே..
நரை வந்தும் எனக்கே..ஓ..ஓ..
துணை நீயே அருகே..ஓ..ஓ..
அன்பெனும் ஆயுதம் நானே ஒரு வீரன் நெஞ்சமே..
ஆண்: புயல் காற்றில் பனி சேர்ந்தால்..
உயிர் தீயே உனை காக்க..
அன்பெனும் ஆயுதம் நானே என்றென்றும் வீரனே..
பெண்: எனக்கான முகமே..ஓ...ஓ..
தினம் பார்க்க வரமே..ஓ..ஓ...
அன்பெனும் ஆயுதம் தானே உந்தன் நெஞ்சமே..
சுருக்கங்கள் நெருங்கும்..ஓ..ஓ..
நீ வேண்டும் உடனே..ஓ..ஓ..
அன்பெனும் ஆயுதம் தானே உந்தன் நெஞ்சமே..
விரலோடு விரல் கோர்த்து மார்போடு அணைப்பாயே.. அன்பெனும்
ஆண்: அன்பெனும்..
பெண்: ஆயுதம் நீயே என்றென்றும் வீரனே..
.......................
Songs lyrics from leo movie:-
