BADASS

 பேடாஸ்



Movie: Leo

Singers: Anirudh ravichandar

Music director:  Anirudh ravichandar


பேடாஸ்-மா ஒரசாம ஓடிடு..
பேடாஸ்-மா உன் வால சுருட்டிடு..
பேடாஸ்-மா லியோ தாஸ்-மா..
பேடாஸ்-மா ஒரசாம ஓடிடு..

பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேடாஸ்
ஹி இஸ் அ ஃப்ரிக்கிங் பேடாஸ் 

சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து..
இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து..
பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி..
குடல் உருவுற சம்பவம் உறுதி..
இது வரையில நல்லவன் இருந்தான்..
பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேடாஸ்
இந்த கதையில ராட்சசன் முகம் தான்..
வத்திகுச்சி இல்ல எரிமல மவனே.. நெருங்காத நீ..
கொலசாமிய வேண்டிக்கோ மாமே.. மொறைக்காத நீ..

பேடாஸ்-மா ஒரசாம ஓடிடு..
பேடாஸ்-மா உன் வால சுருட்டிடு..
பேடாஸ்-மா லியோ தாஸ்-மா..
பேடாஸ்-மா ஒரசாம ஓடிடு..
லியோ..ஓ..ஓ..
பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேடாஸ் 
லியோ..ஓ..ஓ..
ஹி இஸ் அ ஃப்ரிக்கிங் பேடாஸ்
லியோ..ஓ..ஓ..
லியோ..ஓ..ஓ..

பல ராஜாக்கள பாத்தாச்சு டா..
இவன் கத்தி ரொம்ப கூராச்சு டா..
லியோ லியோ லியோ லியோ வெறி தான்..
நூறு பஞ்சாயத்த தீர்த்தாச்சு டா..
வரலாறு மொத்தம் ப்ளட் ஆச்சுடா..
லியோ லியோ லியோ லியோ வெறி தான்..
ரொம்ப ரொம்ப ஆடாதம்மா..
தெறிக்க தெறிக்க அடிப்பாரும்மா..
ப்ளட்டி ஸ்வீட்..

வத்திகுச்சி இல்ல எரிமல மவனே.. நெருங்காத நீ..
கொலசாமிய வேண்டிக்கோ மாமே.. மொறைக்காத நீ..

பேடாஸ்-மா ஒரசாம ஓடிடு..
பேடாஸ்-மா உன் வால சுருட்டிடு..
பேடாஸ்-மா லியோ தாஸ்-மா..
பேடாஸ்-மா ஒரசாம ஓடிடு..
லியோ..ஓ..ஓ..
பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேடாஸ் 
லியோ..ஓ..ஓ..
பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேடாஸ்.. 
லியோ..ஓ..ஓ..
 ஹி இஸ் ஃப்ரிக்கிங் பேடாஸ் 
லியோ..ஓ..ஓ..
லியோ..ஓ..ஓ..
பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேடாஸ் 
ஹி இஸ் ஃப்ரிக்கிங் பேடாஸ்..
லியோ..ஓ..ஓ..
ரெஸ்ட் இன் பீஸ்..