VASANTHA KAALANGAL
வசந்த காலங்கள்
Movie: 96
Singers: Chinmayi
Music director: Govind vasantha
வசந்த காலங்கள் கசந்து போகுதே..
எனது தூரங்கள் ஓயாதோ..
உயிரின் தாகங்கள் கிடந்து சாகுதே..
கடந்த காலங்கள் வாராதோ..
பார்வையின் பாராமையில் வாழுமோ என் நெஞ்சம்..
வார்த்தைகள் கோழை போல் யாழ் இருந்தும் ராகம் இன்றி ஏங்கி போகுதே..
வசந்த காலங்கள் கசந்து போகுதே..
எனது தூரங்கள் ஓயாதோ..
ம்..காதலின் வேதங்களில் நியாயங்கள் மாறி போகுதே..
எண்ணங்கள் மீறிடுதே..
வா பாரங்கள் மேகம் ஆனதே பாதைகள் நூறாய் தோன்றுதே
உன்னோடு ஒன்றாகவே..
காதல் நிலவாய் அட நான் காயவா..
காலை ஒளியில் ஏமாறவா வா..
காயும் இருளில் அட நீ வாழவா..
விடியும் இந்த காலை நமதே அழகே..
வசந்த காலங்கள் கசந்து போகுதே..
எனது தூரங்கள் ஓயாதோ..
.......................
Songs lyrics from 96 tamil movie:
