KAADHALE KAADHALE

 காதலே காதலே



Movie: 96

Singers: Chinmayi, Govind vasantha

Music director: Govind vasantha


பெண்: கொஞ்சும் பூரணமே வா..
நீ கொஞ்சும் எழிலிசையே 
பஞ்ச வர்ண பூதம் நெஞ்சம் நிறையுதே.. 
காண்பதெல்லாம் காதலடி..

ஆ&பெ: காதலே காதலே தனிபெரும் துணையே..
கூட வா கூட வா போதும் போதும்..
காதலே காதலே வாழ்வின் நீளம்..
போகலாம் போக வா நீ...