THAABANGALE
தாபங்களே
Movie: 96
Singers: Chinmayi, Pradeep kumar
Music director: Govind vasantha
பெண்: தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே..
தாயாகவே தாலாட்டுதே..
விழிவழி மொழிவழியினில் கதையாய் வருதே..
ஆண்: தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே..
தாயாகவே தாலாட்டுதே..
விழிவழி மொழிவழியினில் கதையாய் வருதே..
ஆ&பெ: காலம் இரவின் புரவி ஆகாதோ..
அதே கனா அதே வினா..
வானம் நழுவி தழுவி ஆடாதா..
அதே நிலா அருகினில் வருதே..
பெண்: தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே..
தாயாகவே தாலாட்டுதே..
விழிவழி மொழிவழியினில் கதையாய் வருதே..
ஆண்: நான் நனைந்திடும் தீயாய் பெய்யும் நிலா நீயா..
நான் அணைந்திடுவேனா ஆலாபனை தானா..
ஆ&பெ: காதல் கனாக்கள் தானா..
தீீீரா உலா நானா போதாதா..
காலம் வினாக்கள் தானா..
போதும் அருகினில் வர மனம் உருகி தான் கரையுதே..
ஆண்: தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே..
பெண்: தாயாகவே தாலாட்டுதே..
விழிவழி மொழிவழியினில் கதையாய் வருதே..
.......................
Songs lyrics from 96 tamil movie:
