STYLISH THAMIZHACHI

 ஸ்டைலிஷ் தமிழச்சி


Movie: Aarambam 

Singers: M.M.Maanasi

Music director: Yuvan shankar raja 


I'm like a princess 
Always gotta keep my head up
You cant see my head down
Know what call it bad luck 
I dont care but others i'm very one idol in my life stay holy like scriptures in the bible
I'm a classy little girl louis  My daddy donna tell us ma mommy Gotta pet named gucci I'm kinda girl from the bottom Reach out To the mass quit trashing Now i got my own class
I love ma talking.. 
ma looks Ma walking..
and Superstar swag you know i'll be rocking..
நான் வந்தா அதிரும்..
ஆட்டுக்கே வால் முளைக்கும்..
நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்..
 love ma talking..
ma looks Ma walking..
and Superstar swag you know i'll be rocking..
நான் வந்தா அதிரும்..
ஆட்டுக்கே வால் முளைக்கும்..
நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்..

ஸ்டைலிஷ் தமிழச்சி..
இள நெஞ்சுக்குள்ளே இங்கிலீஷ் தமிழ் கட்சி.. 
என் தேகத்திலே ஸ்பானிஷ் நிறம் மச்சி.. 
தேன் தித்திக்கின்ற ஒயினிஷ் இதழச்சி..
முரட்டு தமிழச்சி..
உன்ன சுத்தி ஒரு இருட்டு திரை தைச்சி..
சில முத்தங்களை நெருப்பில் சுட வச்சி..
நான் தந்ததுமே அதிரும் உன் உச்சி..
யார் எனக்கும் மேலே இல்லை..
நான் அடைய முடியா எல்லை..
இந்த உலகத்தின் உயரத்தில் கவர்ச்சி காடு நான்..

I love ma talking..
ma looks Ma walking..
and Superstar swag you know i'll be rocking..
நான் வந்தா அதிரும்..
ஆட்டுக்கே வால் முளைக்கும்..
நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்..
 love ma talking..
ma looks Ma walking..
and Superstar swag you know i'll be rocking..
நான் வந்தா அதிரும்..
ஆட்டுக்கே வால் முளைக்கும்..
நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்..

I'm first class லடுக்கி
Shut it down அடிக்கி 
Watch your step girl விழுந்திருவ தடுக்கி
Sometimes I can be a butterfly 
Sometimes i'm a bee
I'm a swag தமிழச்சி சென்னை swag தமிழச்சி come on..

அழகிய தமிழச்சி..
ஓர் ஆண் போல அனுதினம்  மாறுச்சி.. 
எது வேணும்னாலும் எல்லைகள் மீறுச்சி..
யார் சொன்ன போதும் ஆட்டங்கள் ஆடுச்சி..
அலையாய் விழும் மச்சி..
உன்னை சுட்டு விடும் தீயா இதழ் வச்சி..
உன்னை காயம் செய்யும் கல்லாய் குணம் வெச்சி..
என்னை தீண்டி விட்டால் விஷமே இறங்கிச்சி..
நான் மென்மை இல்லா மடல்.. 
இளம் பெண்மை காணா உடல்..
திமிர் மட்டும் தான் என் கண்கள் உந்தன் தேடல் நான்..
I love ma talking..
ma looks Ma walking..
and Superstar swag you know i'll be rocking..
நான் வந்தா அதிரும்..
ஆட்டுக்கே வால் முளைக்கும்.. 
நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்..
I love ma talking..
ma looks Ma walking..
and Superstar swag you know i'll be rocking..
நான் வந்தா அதிரும்..
ஆட்டுக்கே வால் முளைக்கும்..
நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்..

What I gotta do what I gotta do to that because wanna hate and they be getting it what I gotta do what I gotta do to that i'm will if you hurting I dont care swag தமிழச்சி i'm everywhere 
நா நா நா நெருப்பு தமிழச்சி நான்..
மொ மொ மொ முரட்டு தமிழச்சி நான்..
உனக்கும் எனக்கும் தெரியும் பெண்மணிகளின் மகிமை
 விளையாட்டு பொருள் அல்ல நாம் இல்லை அடிமை
 chains on My waist bangles on my hands ஆ முதல் ஃ in my veins you
Know who I am..