EN FUSE POCHU
என் ஃபியூஸ் போச்சு
Movie: Aarambam
Singers: Karthik, Ramya NSK
Music director: Yuvan shankar raja
ஆண்: என் ஃபியூசும் போச்சு..
என் ஃபியூசும் போச்சு..
முடியாதுனு சொல்ல முடியாது மை பேபி..
முடியாதுனு சொல்ல கூடாது மை பேபி..
முடியாதுனு சொல்ல முடியாது மை பேபி..
முடியாதுனு சொல்ல கூடாது மை பேபி..
என் ஃபியூசும் போச்சு..
என் ஃபியூசும் போச்சு உன்ன எண்ணி தானே கன்ஃப்யூசும் ஆச்சு ஃபீல் பண்ணிட்டேன்..
M சைசில் இருந்த என்னுடைய ஹார்ட்டு
டபுள் XL ஆக லவ் பண்ணிட்டேன்..
முடியாதுனு..
முடியாதுனு சொல்ல முடியாது மை பேபி..
முடியாதுனு சொல்ல கூடாது மை பேபி..
உன்ன நெலவுன்னு ரீலா விட்டேன்..
உலகழகின்னு பொய்யா சொன்னேன்..
அங்க இங்கன்னு தொடவா செஞ்சேன் லவ் மீ டார்லிங்..
கவிதை கிவிதை என ஃபிலிமா போட்டேன்..
அவளே இவளே என கதையா விட்டேன்..
உயிரே கயிறேனு எத நான் சொன்னேன் லவ் மீ டார்லிங்..
ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன்..
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்..
முடியாதுனு..
அடி உன்ன என்ன டேட்டிங்கா கூப்ட்டேன்..
மிட் ரேஞ்சுல மீட்டிங்கா கேட்டேன்..
தண்ணி போடுற பார்ட்டிக்கா கூப்ட்டேன்..
லவ் தான் கேட்டேன்..
வீக் எண்டுல வீட்டுக்கா கூப்ட்டேன்..
ஒரு மாதிரி உன்னையா பார்த்தேன்..
ரெண்டு பேருல ரூமா போட்டேன்..
லவ் தான் கேட்டேன்..
லவ்வ சொல்லு சொல்லு இப்பதானே..
சொன்னதெல்லாம் செய்லாம் அப்றம்தானே..
முடியாதுனு..
பெண்: முடியாதுனு சொல்ல முடியலையே ஐ லவ் யூ..
சொல்லாம போக முடியலையே..
முடியாதுனு சொல்ல முடியலையே ஐ லவ் யூ..
சொல்லாம போக முடியலையே..
உன்னால ஹார்ட்டும் சுருங்கி போச்சே..
லவ் பண்ண ஏனோ ஏங்கிடுச்சே..
மைண்ட் வாய்ஸ்ச கேளு காதல் சொன்னேன் நானு
உன் பேர சொல்லி துடிச்சிடுச்சே..
.........................
Song lyrics from Aarambam movie:
