MELALA VEDIKUDHU
மேலால வெடிக்குது வாடா
Movie: Aarambam
Singers: Vijay yesudas, Ranjith, Shwetha mohan
Music director: Yuvan shankar raja
ஏ அலையுது கலையுது மறையுது தெரியுது வரையுது நெளியுது வண்ணம்..
எகிருது அதிருது புரியுது தெரியுது எரியுது அது எது எண்ணம்..
ஆண்: மேலால வெடிக்குது வாடா..
மேல் எல்லாம் தெறிக்குது போடா..
கொய்யால அதிரணும் பாரு அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா..
மேலால வெடிக்குது வாடா..
மேல் எல்லாம் தெறிக்குது போடா..
கொய்யால அதிரணும் பாரு அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா..
எவனும் தனியா பொறந்து வரல..
துணிஞ்சு நடடா..
தடுக்கி விழுந்தா திரும்ப எழுந்தா தலைவன் அவன் டா..
அசத்துவோம் வாடா..
அதிரடி தான்டா..
எவன் இங்கு ஆண்டா போடா..
அத பத்தி எனக்கென்னடா..
போ போ போ போடா..
கலக்கலாம் தான்டா..
நெஞ்சுல வீச பூச நெருப்புல நெறம் எடுடா..
ஏ அலையுது கலையுது மறையுது தெரியுது வரையுது நெளியுது வண்ணம்..
எகிருது அதிருது புரியுது தெரியுது எரியுது அது எது எண்ணம்..
ஆண்: காத்த நெறம் மாத்து நம் நட்ப சேர்த்து சேர்த்து..
ஏத்து கொடி ஏத்து அட வானவில்ல கோத்து..
மேகம் கருத்தா அதில் மின்னல் வெடிக்கும்..
ஏ கண்கள் செவந்தா அதில் நட்பு துடிக்கும்...
நட்புக்கோரு கோயில் இங்கு எவனும் கட்டவில்ல..
நட்பே ஒரு கோயில் அட தனியா தேவயில்ல..
பெண்: ஆடு கொண்டாடு வெண் நீல வானத்தோடு..
கூடு உறவாடு அட வெள்ள உள்ளத்தோடு..
ஆண்: இன்னும் என்னடா யார் நம்மை தடுப்பா..
ஏ மண்ணில் புரள்வோம் வா செக்க செவப்பா..
வாழ்க்க ஒரு வானம் அதில் நட்பே வண்ணம் ஆச்சு..
வார்த்த இல்ல தோழா நீதான்டா எந்தன் மூச்சு..
.........................
Song lyrics from Aarambam movie:
