ADADADA AARAMBAME
அடடடா ஆரம்பமே
Movie: Aarambam
Singers: Shankar mahadevan
Music director: Yuvan shankar raja
போடு போடு சவுண்டு பட்டைய தான் உரிக்கணும்டா..
ஏ ஆடு ஆடு ரவுண்டு செவில் எல்லாம் பிரிக்கணும்டா..
ஏ வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போமடா..
ஏ மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க தாளத்த வாசிக்க ஆட்டத்த ஆரம்பிப்போம்..
அடடட ஆரம்பமே இப்போ அதிருதடா..
அடடட ஆகாயமே இப்போ அலறுமடா..
ஏ சொல்லி வெச்சு அடிச்சா..
கை புள்ளி வெச்சு புடிச்சா..
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒளிவட்டமே..
ஏ பந்தயத்தில் ஜெயிச்சா..
நீ வல்லவனா தோத்தா..
ஏமாந்தவனாம் அட போடா உன் சட்டமே..
நீ அத்தி பூவ விதைச்சாலே தண்ணி விட்டு நெனச்சாலே..
அந்த விதை அரளிப்பூ கொடுக்காதடா..
அடடட ஆரம்பமே இப்போ அதிருதடா..
அடடட ஆகாயமே இப்போ அலறுமடா..
போடு போடு சவுண்டு பட்டைய தான் உரிக்கணும்டா..
ஏ ஆடு ஆடு ரவுண்டு செவில் எல்லாம் பிரிக்கணும்டா..
ஏ நேத்து இருந்த ராஜாதி ராஜன் எல்லாம் இன்னைக்கு காணவில்ல..
இது தான்டா நிஜமானது..
ஏ உன்ன சுத்தி பூ போட ஆள் இருக்கும்..
புகழ் பாட வாய் இருக்கும்
எல்லாமே நிழல் ஆனது..
நாம் ஆசபட்டா அதுக்காக வாழணும்டா..
எதுக்காக ஏங்கணும்டா எல்லாமே கொண்டாட்டமே..
அடடட ஆரம்பமே இப்போ அதிருதடா..
அடடட ஆகாயமே இப்போ அலறுமடா..
.........................
Song lyrics from Aarambam movie:
