SIRIPPU EN SPECIALITY
சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி
Movie: Anjaan
Singers: M.M.Maanasi
Music director: Yuvan shankar raja
சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி..
சில்க்கு ஸ்மித்தா கம்யூனிட்டி..
டே பை டே மெஜாரிட்டி..
டேக் இட் ஈசி மென்ட்டாலிட்டி..
ஏ பாப்பா போல மெச்யுரிட்டி..
அட பசங்க கூட்டம் செக்யூரிட்டி..
என் அழகுக்கே நான் அத்தாரிட்டி..
என் அடிமை இந்த மும்பை சிட்டி..
ரெயின்போ ரெயின்போ தேகம் தான்..
ரெஸ்ட்டே இல்லா வேகம் தான்..
ஏழு கடலின் தாகம் நான் தானடா..
ஓரக்கண்ணால் நோக்கவா உந்தன் கர்வம் நீக்கவா..
தழும்பும் அழகால் தாக்கவா சொல்லடா..
சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி..
சில்க்கு ஸ்மித்தா கம்யூனிட்டி..
ஆர்த்தோடாக்ஸ் ஃபேமிலி ஸ்ட்ரிக்ட்டா இருப்போமே..
பாய்ஸ் கிட்ட மட்டும் தான் நாங்க ஹார்ட்ட திறப்போமே..
ஏ..ஏழு எட்டு வருஷமா தனிமை கிடையாது..
வாழ்வில் எந்த நேரமும் நான் டூயல் சிம் கார்டு..
மனசு பறக்குமே காத்தோட..
உலகம் இனிக்குமே யூத்தோட..
எனக்கு பிடிக்குமே கூத்தாட..
இளமை தேகமே பூத்தாட..
கூலா வாடா ஸ்பீடா சூடா மாற செய்வேனே..
ரெயின்போ ரெயின்போ..
ரெயின்போ ரெயின்போ தேகம் தான்..
ரெஸ்ட்டே இல்லா வேகம் தான்..
ஏழு கடலின் தாகம் நான் தானடா..
ஆடி ஹம்மர் கார் எல்லாம் வீட்டு முன்னாடி..
காத்திருந்து கெஞ்சுதே என்ன ஐயோ அம்மாடி..
ஃபேன்ஸ் தொல்ல தாங்கல வாசல் முன்னாடி..
ஹார்ட்ட அடகு வாங்குவேன் நான் மாடர்ன் மார்வாடி..
படுத்து தூங்கிட ஃபைவ் ஸ்டாரு ..
பருகும் பானமோ டின் பீரு..
பிடிச்ச ஆளுடன் லாங் டூரு..
ஃபிஃப்டி கிஸ் தான் என் ஷேரு..
மும்பை தாதா எல்லாம் என் முன் ரொம்ப சாதாடா..
.......................
Song lyrics from Anjaan movie:
