BANG BANG BANG

 பேங் பேங் பேங்


Movie: Anjaan

Singers: K.G.Ranjith

Music director: Yuvan shankar raja



Bang bang bang..
Bang bang bang..

எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேரு தான்..
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேரு தான்..
இங்க அப்பப்ப அங்கங்க தீ பத்துமே.. 
ஒரு ஆபத்தில் அவன் பேர் காப்பாத்துமே..
அந்தேரி புலி பேர சொன்னா  அடி நெஞ்சுல bang bang bang..
ராஜுபாய் உன்ன கண்ணால பாத்தாலே bang bang bang..
ராஜுபாய் வந்து முன்னால நின்னா bang bang bang..
ராஜுபாய் உன்ன கண்ணால பாத்தாலே bang bang bang..
ராஜுபாய் வந்து முன்னால நின்னா 

எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேரு தான்..
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேரு தான்..

பாசம் கேட்டா கொட்டி தள்ளு..
வேஷம் போட்டா வெட்டி தள்ளு..
ராஜுபாயின் மந்திரமே அதுதானே..
கோவம் வந்தா ஆறப்போடு..
நேரம் வந்தா கூறு போடு..
ராஜுபாயின் தந்திரமே அதுதானே..
ஏ காட்சி மாறும் போதும் அவன் ஆட்டம் மாறாதே..
ஏ ஆட்சி மாறும் போதும் இந்த கூட்டம் மாறாதே..
அரே வா வா வா  வா வாரே வாரே வா..
Bang bang bang..
Bang bang bang..

ஊர் முழுக்க அன்பிருக்கு..
தோள் கொடுக்க நட்பிருக்கு..
நாங்க சேர்த்த சொத்து எல்லாம் அதுதானே..
நியாயம் வெல்ல சட்டம் வேணா..
தர்மம் செய்ய பட்டம் வேணா..
வாழ்க்கையோட தத்துவமே அதுதானே..
நீ காச வீசி பாரு இங்க வேலைக்காகாதே..
உன் ரெண்டு சொட்டு கண்ணீர் போதும் ஏதும் பேசாதே..
அரே வா வா வா  வா வாரே வாரே வா..
Bang bang bang.. 
Bang bang bang..

ராஜுபாய் உன்ன கண்ணால பாத்தாலே bang bang bang..
ராஜுபாய் வந்து முன்னால நின்னா..





.......................





Song lyrics from Anjaan movie: