EK DHO THEEN
ஏக் தோ தீன்
Movie: Anjaan
Singers: Surya, Andrea jeremiah, yuvan shankar raja,
Music director: Yuvan shankar raja
ஆண்: அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி..
நான் ஒன்னொன்னா சொல்லி தரேன் கத்துக்கடி..
நீ சாஞ்சு பாத்தா சுத்துதடி..
நெஞ்சு தீ தீயா பத்துதடி..
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி..
நான் ஒன்னொன்னா சொல்லி தரேன் கத்துக்கடி..
பெண்: ஏ ஏக் தோ தீன் சார்..
ஏக் தோ தீன் சார்..
ஆண்: அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட..
என்ன தள்ளி நின்னு நெஞ்சோரம் நான் தேட..
பெண்: ஏ..ஏ..ஏ.. என் நெத்திய தான் தொட்டு இப்போ மழ பாட..
அது நட்ட நடு உதட்டுக்கு பாய்ந்தோட..ஏய்..ஏய்..ஏ..ஏ..
ஆண்: மல மேல போகும் மேகம் எல்லாம்..
இப்போ தல மேல வந்து தொட்டு தொட்டு தூறுதே..
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி..
நான் ஒன்னொன்னா சொல்லி தரேன் கத்துக்கடி..
ஆண்: ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா..
அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் ஃபிலிமா..
பெண்: அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற..
நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற..
ஆண்: ஏ பஞ்ச போல உன்ன மாத்த போறேன்..
காத்த போல வந்து மேல தூக்கி போறேன்டி..டி டி டிடி..
பெண்: ஆ ஏக் தோ தீன் சார் ஒத்துக்கிறேன்..
ஒன்னொன்னா சொல்லி தா கத்துக்கிறேன்..
நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்கிறேன்..
உன்ன மடியில வாங்கிக்கிறேன்..
ஆண்: ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி..
நான் ஒன்னொன்னா சொல்லி தரேன் கத்துக்கடி..
.......................
Song lyrics from Anjaan movie:
